சென்னை: தமிழக கிராமப்புற பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த விஷயத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில்…
View More தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுதுகிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
சென்னை: எங்க மதத்துக்கு வாங்க நல்லா படிக்கலாம். பட்டதாரி ஆகலாம். சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான்…
View More கிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்விபட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்
கோவை: வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவும், அதேபோல் ஆன்லைன் முறையிலும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம். இதற்கான…
View More பட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்நடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் அப்பதவியில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மினி வேனில் அருப்புக்கோட்டை அருகே சரக்கு ஏற்றிச்…
View More நடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?
சென்னை: மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல்…
View More நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?உபியில் பள்ளிக்கு அசைவம் கொண்டு சென்ற சிறுவனை சஸ்பெண்ட் செய்த முதல்வர்.. தாயும் கடும் வாக்குவாதம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவன், பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கேட்க போன மாணவனின் தாயிடம் அப்பள்ளியின் முதல்வர்…
View More உபியில் பள்ளிக்கு அசைவம் கொண்டு சென்ற சிறுவனை சஸ்பெண்ட் செய்த முதல்வர்.. தாயும் கடும் வாக்குவாதம்சென்னை அசோக் நகர் அரசு பள்ளி விவகாரம்.. யார் கொடுத்த தைரியம்.. கொதித்து போன ராமதாஸ்
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற…
View More சென்னை அசோக் நகர் அரசு பள்ளி விவகாரம்.. யார் கொடுத்த தைரியம்.. கொதித்து போன ராமதாஸ்தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பின்பு தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. இனி தங்கம் விலை அடுத்த 2 வாரத்திற்குத் தொடர்ந்து உயர்வுடனே இருக்கும் என கூறுகிறது.சென்னையில் நேற்று 22 கேரட்…
View More தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்அரசின் இ-சேவை மையங்களில் அலைக்கழிக்கப்படும் மக்கள்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்
கோவை: 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவின் காரணமாக கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆதார் மையங்களில் மக்கள் சர்வர் பிரச்சனை காரணமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு…
View More அரசின் இ-சேவை மையங்களில் அலைக்கழிக்கப்படும் மக்கள்.. ஆதார் கார்டில் அப்டேட் செய்வதில் புதிய சிக்கல்விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம். வரும் செப்டம்பர் 8ம் தேதி சனிக்கிழமை அன்று…
View More விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்புஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சி
தமிழகத்தில் ஒரு நிமிட பட்டா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பத்தி ஆபீஸ்களில் கிராமப்புற வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா வழங்கப்படுகிறது. தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே…
View More ஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சிதமிழ்நாட்டில் இந்த நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவே கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியாகி விட்டது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக்…
View More தமிழ்நாட்டில் இந்த நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவே கூடாது.. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி