உறவுகளின் ஆழத்தைச் சொல்லி தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே காலத்திற்கும் நீங்காமல் நிலைத்திருக்கின்றன. உதாரணமாக தாய்க்கு அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.., தாயிற்சிறந்த கோவிலுமில்லை.., அம்மா…
View More அக்கா-தம்பி பாசத்தை உணர்த்தி நா. முத்துக்குமார் எழுதிய பாடல்… எதிர்பார்த்த ஹிட் கிடைக்காத வருத்தம்!இரண்டு தலைமுறையாக பாட்டெழுதிய வாலிக்குக் கிடைக்காத அந்த வார்த்தை.. ஆடுகளத்தில் பாடலாக்கி அசத்திய சிநேகன்..
வாலிபக் கவிஞர் வாலி என்று கவிஞர் வாலியை அழைப்பது ஒன்றும் சும்மா கிடையாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலந்தொட்டு அனிருத் வரை இளமைத் துள்ளலுடனும், சமகாலத்திற்கு ஏற்ற வகையிலும் பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தில்…
View More இரண்டு தலைமுறையாக பாட்டெழுதிய வாலிக்குக் கிடைக்காத அந்த வார்த்தை.. ஆடுகளத்தில் பாடலாக்கி அசத்திய சிநேகன்..நாயகன் பார்த்து மிரண்டு போன ரஜினி.. சந்தேகத்துடன் வெளிவந்த மனிதன்.. வெற்றிக்குப் பின் ரஜினி செய்த கைமாறு!
1987ம் வருடம் இந்திய சினிமா உலகிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.அந்த வருடத்தில் தான் தீபாவளி அன்று நான் சிரித்தால் தீபாவளி என நாயகன் படம் வெளியாகி திரையிட்ட இடமெல்லாம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…
View More நாயகன் பார்த்து மிரண்டு போன ரஜினி.. சந்தேகத்துடன் வெளிவந்த மனிதன்.. வெற்றிக்குப் பின் ரஜினி செய்த கைமாறு!நடிகர் சரவணனின் மைனஸையே பிளஸ்ஸாக மாற்றி நடிக்க வைத்த அமீர்.. பருத்திவீரன் சித்தப்புவாக கலக்கியது இப்படித்தான்..
தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக விளங்குகிறது பருத்தி வீரன் படம். தனது முதல் படமான மௌனம் பேசியதே திரைப்படத்தில் அண்ணன் சூர்யாவுக்கு அமைதியான நடிப்பைக் கொடுத்த அமீர். அடுத்த படத்தல் தம்பி கார்த்தியை செம்மண்…
View More நடிகர் சரவணனின் மைனஸையே பிளஸ்ஸாக மாற்றி நடிக்க வைத்த அமீர்.. பருத்திவீரன் சித்தப்புவாக கலக்கியது இப்படித்தான்..செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படமான 7G படத்தில் இத்தனை ஹீரோக்கள் நடிக்க இருந்ததா?
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தனது தந்தை கஸ்தூரிராஜா மூலம் சினிமாவின் அத்தனை இலக்கணங்களையும் கற்றுக் கொண்டு கிட்டத்தட்ட முழு இயக்குநர் பொறுப்பையும் தலையில் சுமந்து பணியாற்றினார் இயக்குநர் செல்வராகவன். அதன்பின் மீண்டும்…
View More செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படமான 7G படத்தில் இத்தனை ஹீரோக்கள் நடிக்க இருந்ததா?ஆடுகளம் ‘ஒத்த சொல்லால..’ பாடலுக்கு ஐடியா கொடுத்தது இவரா? தேசிய விருது பெற்ற பாடலின் பின்னனி
நடிகர் தனுஷுக்கு முதன் முதலில் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்த படமான ஆடுகளம் திரைப்படம் முற்றிலும் மதுரைக் கதைக் களத்தினைக் கொண்டது. இந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மதுரைக் களம் புதிது என்பதால் தனது…
View More ஆடுகளம் ‘ஒத்த சொல்லால..’ பாடலுக்கு ஐடியா கொடுத்தது இவரா? தேசிய விருது பெற்ற பாடலின் பின்னனிதளபதி படத்துல இப்படி ஒரு கோர்ட் வேர்டா.. யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க..
இயக்குநர் மணிரத்னம் கடைசியாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் பாடல்களையும், சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆரவாரமில்லாத அமைதியா நடிக்க வைத்தும், அர்விந்த் சாமியை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்திய திரைப்படம் தான் தளபதி.…
View More தளபதி படத்துல இப்படி ஒரு கோர்ட் வேர்டா.. யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க..தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?
தேனி மாவட்டம் தேவாரம் பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து இன்று தனது இசையால் அசைவற்றுக் கிடந்த மனித உணர்வுகளையும், மனங்களையும் உயிர் கொடுத்து சிலிர்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் பிரதர்ஸ் என்று தனது…
View More தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?அனிருத்-ஐ என்னமோன்னு நினைச்சா இப்படி பண்ணிட்டாரே.. இந்தியன் 2 பாரா பர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?
அது 1996-ம் வருடம். அதுவரை தமிழ் சினிமாவில் உச்ச பட்ச வசூலைப் பெற்ற திரைப்படமாக பாட்ஷா படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள். அவற்றை எல்லாம் அதற்கு அடுத்த வருடமே வெளிவந்த இந்தியன் படம் தவிடுபொடியாக்கி இதுவரை…
View More அனிருத்-ஐ என்னமோன்னு நினைச்சா இப்படி பண்ணிட்டாரே.. இந்தியன் 2 பாரா பர்ஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு?நடிகர் கார்த்தியை சினிமாவுக்குள் இழுத்த ஹாலிவுட் படம்.. உதவி இயக்குநர் to ஹீரோ ஆனது இப்படித்தான்
சினிமாவில் வாரிசு நடிகர்கள் என்பது எப்போது சினிமா உருவானதோ அந்தக் காலகட்டத்தில் இருந்தே வந்திருக்கிறது. எத்தனையோ நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் வாரிசுகள் மீண்டும் தங்களது வாரிசுகளை அதே சினிமாத் துறையில்…
View More நடிகர் கார்த்தியை சினிமாவுக்குள் இழுத்த ஹாலிவுட் படம்.. உதவி இயக்குநர் to ஹீரோ ஆனது இப்படித்தான்11 வருடங்களாக ரோஜாவுக்காக காத்தருந்த செல்வமணி.. இப்படி ஒரு லவ்-ஆ?
சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி-ரோஜா தம்பதிகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். ஏனென்றால் தனது காதல் மனைவியைக் கரம்பிடிக்க 11 வருடங்கள் காத்திருந்தாராம் ஆர்.கே.செல்வமணி. இந்தக் காலகட்டங்களில் ரோஜாவின் மேல் அவர் கொண்ட…
View More 11 வருடங்களாக ரோஜாவுக்காக காத்தருந்த செல்வமணி.. இப்படி ஒரு லவ்-ஆ?மௌனராகம் படத்தில் மணிரத்னம் செஞ்ச தப்பு.. முதல் ஷோ பார்த்து கிழித்து தொங்க விட்ட ரசிகர்!
இந்திய சினிமாவின் இயக்குர் ஜாம்பவான மணிரத்னம் நேர்த்தியான கதை சொல்லும் திறனுக்கும், குறைந்த வசனத்தில் காட்சிகளைப் புரிய வைக்கும் கோணத்திலும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சினிமா எடுப்பதில் பெயர் பெற்றவர். எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப்…
View More மௌனராகம் படத்தில் மணிரத்னம் செஞ்ச தப்பு.. முதல் ஷோ பார்த்து கிழித்து தொங்க விட்ட ரசிகர்!