ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு நடந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை கோயில் நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. ஆண்டாள் கோயிலில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?ilayaraja
பாட்டுக்குள் பாட்டெடுத்த இசைஞானி.. 80 களில் ஹிட் ஆன பாடலை 2கே-வில் புகுத்தி செஞ்ச தரமான சம்பவம்
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் எம்.எஸ்-விஸ்வநாதன் இசையில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்ற பாடல் வாணி ஜெயராம் குரலில் ஒலிக்கும். உண்மையாகச் சொல்லப்போனால் சரிகமபதநி என்ற இந்த ஏழு ஸ்வரங்களைத் தாண்டி இசை என்பதே…
View More பாட்டுக்குள் பாட்டெடுத்த இசைஞானி.. 80 களில் ஹிட் ஆன பாடலை 2கே-வில் புகுத்தி செஞ்ச தரமான சம்பவம்வைரலான பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. மணமகள், திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட்பிரபு
சினிமாவின் பல்துறை வித்தகரான கங்கை அமரனின் மகனான நடிகர் பிரேம்ஜிக்கு தற்போது பிரேம்ஜிக்கு 44 வயதாகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த வருடம் எனக்கு திருமணம் ஆகப் போகிறது என புத்தாண்டு வாழ்த்துடன்…
View More வைரலான பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. மணமகள், திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட்பிரபுஎன்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து..
சமீப காலமாக சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்படுவது மெட்டுக்குப் பாட்டா? அல்லது பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி. அதற்கு பல பட்டிமன்றங்கள் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இளையராஜாவும் தன் பங்குக்கு ஒருபுறம் இசையமைக்கும்…
View More என்னோட பாட்டெல்லாம் சினிமா தலைப்பு வச்சுருக்காங்க.. இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கிய வைரமுத்து..இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன் கார்த்திக்.. இத்தனை ஹிட் பாடல்களா?
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துப் படங்களில் சிவாஜிக்கு பாடல்களில் பின்னனிக் குரல் கொடுத்தவர் சி.எஸ்.ஜெயராமன். அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல பாடகர்கள் குரல் கொடுத்தனர். இவையெல்லாம் டி.எம்.சௌந்தர்ராஜன் வரவுக்கு முன்னர் தான்.…
View More இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன் கார்த்திக்.. இத்தனை ஹிட் பாடல்களா?தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?
தேனி மாவட்டம் தேவாரம் பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து இன்று தனது இசையால் அசைவற்றுக் கிடந்த மனித உணர்வுகளையும், மனங்களையும் உயிர் கொடுத்து சிலிர்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. பாவலர் பிரதர்ஸ் என்று தனது…
View More தனியாக இசையமைக்கச் சென்ற கங்கை அமரன்..அப்போது இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..
தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் செய்தியாக இருப்பது இளையராஜா-வைரமுத்து கருத்துமோதல் தான். இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் எனக்கே என்று உரிமை கொண்டாட, அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு சாரரும், ஆதரவாக சிலரும் கருத்துத்…
View More ராகதேவன்னா சும்மாவா..சவாலான ராகங்களில் கெத்து காட்டிய இளையராஜா..! மேஸ்ட்ரோ செய்த மேஜிக்..“உங்க வேலைய மட்டும் பாருங்க.. இனிமேல் இளையராஜாவை சீண்டுனா..” வைரமுத்துவுக்கு எதிராக கோபத்தில் பொங்கிய கங்கை அமரன்
அண்மையில் சில காலங்களாக இளையராஜாவுக்கம் வைரமுத்துவுக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாடுகள் பனிப்போராகத் தான் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வைரமுத்து ஒரு விழாவில் பேசிய போது அது எரிமலையாய் வெடித்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.…
View More “உங்க வேலைய மட்டும் பாருங்க.. இனிமேல் இளையராஜாவை சீண்டுனா..” வைரமுத்துவுக்கு எதிராக கோபத்தில் பொங்கிய கங்கை அமரன்இளையராஜாவின் பிளே லிஸ்ட்டில் இந்தப் பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க.. Folk-ல் Western கலந்து சுழன்றடித்த இசை
இசைஞானி இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பிளே லிஸ்ட் உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பாடலும் அவரின் பிளே லிஸ்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. இந்தப் பாடலை பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை.…
View More இளையராஜாவின் பிளே லிஸ்ட்டில் இந்தப் பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க.. Folk-ல் Western கலந்து சுழன்றடித்த இசைஇளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?
மேடைக் கச்சேரிகளிலும், கம்யூனிஸ்ட் மேடைகளிலும் தனது சகோதரர்களுடன் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜா முதன் முதலாக சினிமாவிற்கு இசையமைக்க சென்னை வருகிறார். சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே வாய்ப்புத் தேடுகிறார். மேலும் தனக்குக்…
View More இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதவுள்ளார். மேலும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்காததற்கு காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்…
View More இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..இளையராஜா பயோபிக் போஸ்டரில் குறை!.. அடிப்படையே தெரியல.. தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
நடிகர் தனுஷ் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடிக்க உள்ள நிலையில் நேற்று அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அந்த போஸ்டர் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டர்…
View More இளையராஜா பயோபிக் போஸ்டரில் குறை!.. அடிப்படையே தெரியல.. தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!