இயக்குநர் கதிர் திரைப்படங்கள் அனைத்துமே காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களாகவே அமைந்திருக்கும். அதற்கு இதயம் படமே ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஒருதலை ராகம் போல் ஒருதலைக் காதலை இந்தப் படத்தினை விட சிறப்பாக…
View More பிரௌசிங் சென்டருக்கு வந்த இளைஞர்.. காதலர் தினம் படத்தின் ஹீரோவாக மாற்றிய இயக்குநர் கதிர்விடாபிடியாக கூடையை விடாத இயக்குநர்..கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே . பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சுவாரஸ்ய நிகழ்வா..!
விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்திரி நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் ரம்மி. ஆணவக் கொலையை மிக ஆழமாகப் பதிவு செய்த திரைப்படம். இப்படத்தில் பாடல்கள் பெரிதும் இரசிகர்களைக் கவர்ந்தன.…
View More விடாபிடியாக கூடையை விடாத இயக்குநர்..கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே . பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சுவாரஸ்ய நிகழ்வா..!திட்டிய பாரதிராஜா… ஷுட்டிங் ஸ்பாட்டில் லெட்டர் எழுதிவிட்டு எஸ்கேப் ஆன பாக்யராஜ்.. அதன்பின் நடந்த பாசப் போராட்டம்
இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது முதல் படமான 16 வயதினிலே படத்தினை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றபோது அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர் பாக்யராஜ். இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது. பாரதிராஜா மனதில் என்ன…
View More திட்டிய பாரதிராஜா… ஷுட்டிங் ஸ்பாட்டில் லெட்டர் எழுதிவிட்டு எஸ்கேப் ஆன பாக்யராஜ்.. அதன்பின் நடந்த பாசப் போராட்டம்ஒரு டயலாக் இல்லை.. நடிப்பு இல்லை.. மிக்சர் தின்றே ஹிட்டான நாட்டாமை மிக்சர் மாமா.. கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கிய சீக்ரெட்!
சினிமாவில் தங்களது அசுரத் தனமான உழைப்பைக் கொடுத்து எப்படியாவது ஒரு சிறு கேரக்டர் கிடைத்து விடாதா நாம் எப்படியும் சினிமாவில் தோன்ற மாட்டோமா என்று எண்ணற்ற இளைஞர்களும், மாடல்களும் தவம் கிடைக்கும் நிலையில் நடித்த…
View More ஒரு டயலாக் இல்லை.. நடிப்பு இல்லை.. மிக்சர் தின்றே ஹிட்டான நாட்டாமை மிக்சர் மாமா.. கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கிய சீக்ரெட்!இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன் கார்த்திக்.. இத்தனை ஹிட் பாடல்களா?
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துப் படங்களில் சிவாஜிக்கு பாடல்களில் பின்னனிக் குரல் கொடுத்தவர் சி.எஸ்.ஜெயராமன். அதேபோல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பல பாடகர்கள் குரல் கொடுத்தனர். இவையெல்லாம் டி.எம்.சௌந்தர்ராஜன் வரவுக்கு முன்னர் தான்.…
View More இசைஞானியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் நவரச நாயகன் கார்த்திக்.. இத்தனை ஹிட் பாடல்களா?தயாரிப்பாளர் கிடைக்காமல் 2 வருடமாக அலைந்த அயோத்தி பட இயக்குநர்.. கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக மாறிய வரலாறு..
2023-ம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று அயோத்தி. அப்துல் மாலிக்காக சசிக்குமார் இந்தப் படத்தில் இயல்பாக நடித்திருப்பார். பொதுவாகவே சசிக்குமார் படங்களில் நட்பு, உதவி, சமூகம் என ஆழமான கருத்துக்கள் இருக்கும். அந்த…
View More தயாரிப்பாளர் கிடைக்காமல் 2 வருடமாக அலைந்த அயோத்தி பட இயக்குநர்.. கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக மாறிய வரலாறு..செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்த தந்தை கஸ்தூரிராஜா.. வறுமையைத் தாங்கி தோள் கொடுத்த தலைமகன்
நடுத்தரக் குடும்பத்திலும், ஏழைக் குடும்பத்திலும் முதல் மகனாக, மகளாகப் பிறக்கும் அனைவருக்குமே மிகப்பெரிய குடும்பப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றனர். தந்தையின் போதாத வருமானம். அடுத்தடுத்து இருக்கும் தம்பி, தங்கைகள் என மொத்த குடும்பத்தையுமே பதின்ம…
View More செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்த தந்தை கஸ்தூரிராஜா.. வறுமையைத் தாங்கி தோள் கொடுத்த தலைமகன்நியூ படத்தின் அம்மா பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன சின்ன கரெக்சன்.. தெய்வமா? தேவதையா?
வாலி, குஷி படங்களுக்குப் பின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா 2004-ம் ஆண்டில் அவரே தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நியூ. சினிமாவிற்கு நடிகராகும் ஆசையில் வந்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் வஸந்திடம் உதவியாளராகச் சேர்ந்து அங்கே…
View More நியூ படத்தின் அம்மா பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன சின்ன கரெக்சன்.. தெய்வமா? தேவதையா?அந்தோணிதாசனை திரையுலகில் அடையாளம் காட்டிய உறியடி ‘மானே.. மானே..’ பாடல்
நாட்டுப்புறப் பாடகர்களாக இருந்து தமிழ் சினிமாவில் பின்னனிப் பாடகர்களாக மாறியவர்கள் நிறைய உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் புஷ்பவனம் குப்புசாமி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பரவை முனியம்மா, கானா பாலா, கானா உலகநாதன், சின்னப்பொண்ணு எனப் பலர்…
View More அந்தோணிதாசனை திரையுலகில் அடையாளம் காட்டிய உறியடி ‘மானே.. மானே..’ பாடல்ராமராஜன்.. பெயருக்கும், உடுத்தும் ஆடைக்கும் பின்னால இப்படி ஒரு ரகசியமா?
மக்கள் நாயகன் என்ற அடைமொழியுடன் 1980-களின் இறுதியில் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் தான் ராமராஜன். எங்க ஊரு பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, கரகாட்டக்காரன் போன்ற மிகப்பெரிய ஹிட் படங்கள்…
View More ராமராஜன்.. பெயருக்கும், உடுத்தும் ஆடைக்கும் பின்னால இப்படி ஒரு ரகசியமா?இந்தப் படமெல்லாம் சரத்குமாருக்கு வந்த வாய்ப்பா..? ஷங்கர் முதல் லிங்குசாமி வரை அறிமுகப்படுத்திய தருணம்..
பத்திரிகை ஒன்றில் பணிபுரிந்து கொண்டே தனது உடலையும் கட்டுமஸ்தாக வைத்திருந்த சரத்குமாரை அவரது நண்பர்கள் சினிமாவில் நுழையச் சொல்லித் தூண்ட முதன் முதலாக சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார் சரத்குமார். ஆரம்பத்தில் சினிமாவில்…
View More இந்தப் படமெல்லாம் சரத்குமாருக்கு வந்த வாய்ப்பா..? ஷங்கர் முதல் லிங்குசாமி வரை அறிமுகப்படுத்திய தருணம்..வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்
தமிழ் சினிமாவில் இணைபிரியாத காமெடி கூட்டணியாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். சொக்கத்தங்கம் படத்திற்குப் பின் இவர்களது காம்போ நின்றுவிட்டது. ஆனால் இதற்கு அடுத்ததாக ஒரு ஹீரோவும், காமெடியனும் இணைந்து மறக்க முடியாத இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு…
View More வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் பார்த்திபன்-வடிவேலு காம்போ.. மகள் பேசிய ஒரு வார்த்தையை சூப்பர் காமெடியாக மாற்றிய மேஜிக்