சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் எப்படி பல சிரமங்களைக் கடந்து இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. நடிக்க வந்த காலகட்டங்களில் பல அவமானங்களையும், இன்னல்களையும் தாங்கி நெஞ்சில்…
View More தங்கமகன் படத்தின் போது ரஜினி செஞ்ச அந்த ஒரு காரியம்.. நிஜமாவே மனுஷன் தங்கமகன் தான்..காதுக்குள்ளள சும்மா கொய்ங்-ன்னு கேக்குதா.. நாட்டாமை படத்தில் இந்த விசில் சப்தம் எப்படி வந்துச்சு தெரியுமா?
சினிமா காமெடிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் கன்னத்தில் அறையும் காட்சி வரும் போது ஒருகணம் தடுமாறும் போது கொய்ங்ங்ங்… என்று ஒரு சப்தம் வரும் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? அந்த சப்தம் எப்படி உருவானது தெரியுமா? இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்…
View More காதுக்குள்ளள சும்மா கொய்ங்-ன்னு கேக்குதா.. நாட்டாமை படத்தில் இந்த விசில் சப்தம் எப்படி வந்துச்சு தெரியுமா?என் வீட்டுக்காரரு குடிச்சு செத்ததைப் பார்த்தியா? ஆவேசமான சுருளிராஜன் மனைவி
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் காமெடி நடிகர்களில் உச்சம் தொட்டவர்கள் நாகேஷ், தங்கவேலு. இதற்கு அடுத்த தலைமுறையில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் யாரும் நிலைக்கவில்லை. ஆனால் தனது கரகர குரலாலும், மேனரிஸத்தாலும்…
View More என் வீட்டுக்காரரு குடிச்சு செத்ததைப் பார்த்தியா? ஆவேசமான சுருளிராஜன் மனைவிஒரு மணி நேரத்துக்கு ரூ.4,000.. ஒரு நாளைக்கு ரூ. 28,000 சம்பளம்.. என்ன வேலை தெரியுமா?
தற்போது உலகம் முழுவதும் ஐடி துறைகளில் AI ஆதிக்கம் வந்த பிறகு பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற ஐடி கம்பெனிகள் தங்களது பணியாட்களை வீட்டுக்கு அனுப்பி…
View More ஒரு மணி நேரத்துக்கு ரூ.4,000.. ஒரு நாளைக்கு ரூ. 28,000 சம்பளம்.. என்ன வேலை தெரியுமா?படிப்பு முக்கியம் சிதம்பரம்.. மூன்று டிகிரி முடித்து நான்காவது டிகிரிக்குத் தயாராகும் காமெடி நடிகர்..
அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தனது மகன் சிதம்பரத்திடம் கிளைமேக்ஸ் காட்சியில் நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க.. பூவா இருந்தா பிடிங்கிடுவாங்க..ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது சிதம்பரம்” என்று மாஸ்…
View More படிப்பு முக்கியம் சிதம்பரம்.. மூன்று டிகிரி முடித்து நான்காவது டிகிரிக்குத் தயாராகும் காமெடி நடிகர்..மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..
கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் படைத்த சாதனைகள் மகத்தானது. வாழ்க்கையின் தத்துவங்களை எளிதில் புரியும் வண்ணம் சில வரிகளில் எழுதி அதை பாமரரும் உணர்த்தும் வகையில் படைப்பது கண்ணதாசன் ஸ்டைல். காதல், சோகம்,…
View More மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்
இவருடைய வசனங்களை உச்சரிக்காத அந்தக் கால தமிழ் சினிமா பிரபலங்கள் வெகு சிலரே என்று தான் கூறு வேண்டும். அந்த அளவிற்கு தனது உரைநடையாலும், வசனங்களாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் என அந்தக் கால…
View More ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் வாழை. நிகிலா விமல், கலையரசன், ராகுல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டிரைலர்…
View More மாரி செல்வராஜை மனதாரப் பாராட்டிய மணிரத்னம்.. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையில குட்டுப்படனும்..முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..
தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர் தான் ஜெய் சங்கர். தனது இயற்பெயரான சங்கர் என்பதை இயக்குநர் ஜோசப் தளியத் மேல் கொண்ட பிரியத்தால் ஜெய் சங்கர் என்று மாற்றிக் கொண்டார். பெயரிலேயே ஜெய்…
View More முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..
இந்திய சினிமா உலகில் தனது இசையால் பல கோடி இதயங்களைக் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா. இளையாராஜாவின் சினிமா பயணத்தில் அவரது முதல் பாடல் அன்னக்கிளி படம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்…
View More அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..ஓடும் பேருந்தில் திடீரென பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி.. கண்டக்டர் செய்த நெகிழ்ச்சியான காரியம்
நேற்று ரக்ஷாபந்தன் தினம் என்பதால் நாடு முழுவதும் இப்பண்டிகை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தனது சகோதரனுக்காக ராக்கி கயிறு கட்டுவதற்காகச் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. தெலுங்கானா…
View More ஓடும் பேருந்தில் திடீரென பெண்ணுக்கு ஏற்பட்ட பிரசவ வலி.. கண்டக்டர் செய்த நெகிழ்ச்சியான காரியம்மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் 2005-ல் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. ரஜினிக்கு கம்பேக் கொடுத்து கிட்டத்தட்ட 800 நாட்கள் ஓடி இமாலய சாதனை படைத்தது சந்திரமுகி. ஆனால் இந்தப்…
View More மீண்டும் கல்லா கட்டிய சந்திரமுகி ஒரிஜினல் வெர்ஷன்.. 31 ஆண்டுகளுக்குப் பிறகு குறையாத அதே மவுசு