கவியரசர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து சுமார் ஐந்து ஆண்டுகளே பணியாற்றி இருக்கின்றனர். அதற்குள் கண்ணதாசனை காலன் கொண்டு செல்ல தமிழ் சினிமாவிற்கு இன்னும் பல பொக்கிஷமான பாடல்கள் கிடைக்காமல் போய்விட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி- கண்ணதாசன்…
View More இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?
தமிழ் சினிமாவையே தனது இசை ராஜ்ஜியத்தால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இருவரும் இசைத்துறையின் இரு கண்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவரும் 1952-.ல் இருந்து ஒன்றாக இசையமைக்கத் தொடங்கி 1965-ல் ஆயிரத்தில் ஒருவன்…
View More சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?அறிஞர் அண்ணா இயற்றிய ஒரே திரைப்படப் பாடல்.. மறைந்த பின்பு வெளியான சோகம்..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவரும், தென்னகத்தின் பெர்னாட்ஷா என்று போற்றப்பட்ட பெருமைக்குரியவர்தான் அறிஞர் அண்ணா. இயல்பாகவே அண்ணா என்று சொல்வதற்குப் பதிலாக அறிஞர் என்ற சொல்லானது தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு…
View More அறிஞர் அண்ணா இயற்றிய ஒரே திரைப்படப் பாடல்.. மறைந்த பின்பு வெளியான சோகம்..எம்.ஆர்.ராதாவையே சீட்டின் நுனியில் உட்கார வைத்த நாடகம்.. கையில் இருந்த பீடியைக் கூட பற்ற வைக்காமல் பார்த்து ரசித்த நிகழ்வு
தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்களை எடுத்துக் கொண்டால் ரத்தக் கண்ணீர் படத்தை அந்த லிஸ்ட்-ல் சேர்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க தனது நடிப்பின் அத்தனை அம்சங்களையும் கொட்டி நடித்திருந்தார்…
View More எம்.ஆர்.ராதாவையே சீட்டின் நுனியில் உட்கார வைத்த நாடகம்.. கையில் இருந்த பீடியைக் கூட பற்ற வைக்காமல் பார்த்து ரசித்த நிகழ்வுவெறும் ஒன்..டூ..த்ரீயால் இப்படி ஒரு ஹிட் பாட்டா? சின்ன உதட்டசைவால் மெகாஹிட் ஆன பாடல்..
இயக்குநர் பாரதிராஜா தனது சிஷ்யனான பாரதிராஜாவை ஹீரோவாக்கி தனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் எடுத்த படம் தான் புதிய வார்ப்புகள். 1979-ல் வெளிவந்த இந்தத்திரைப்படத்தில் பாக்யராஜூடன், ரதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்காக…
View More வெறும் ஒன்..டூ..த்ரீயால் இப்படி ஒரு ஹிட் பாட்டா? சின்ன உதட்டசைவால் மெகாஹிட் ஆன பாடல்..என்னங்கப்பா உங்க LCU.. அப்பவே CODE WORD சொல்லி BCU-ஆக கலக்கிய பாரதிராஜா…
இன்று நாம் LCU என இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்களைத் தூக்கிக் கொண்டாடுகிறோம். கைதியில் ஆரம்பித்த அவரின் LOKESH CINEMATIC UNIVERSE பயணம், மாஸ்டர், விக்ரம், லியோ என அவரின் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தது.…
View More என்னங்கப்பா உங்க LCU.. அப்பவே CODE WORD சொல்லி BCU-ஆக கலக்கிய பாரதிராஜா…குணாவின் மொத்த பாடலையும் 2 மணிநேரத்தில் முடித்த இசைஞானி.. ராஜாதி ராஜாதான் போல..
தமிழில் பழைய படங்கள் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி கவனம் ஈர்த்து வரும் வேளையில் மலையாள சினிமாவோ உலகத்தரத்தினை நோக்கி ஜெட்வேகத்தில் செல்கிறது. இதில் தற்போது கடைசியாக வெளியாகி மல்லுவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான்…
View More குணாவின் மொத்த பாடலையும் 2 மணிநேரத்தில் முடித்த இசைஞானி.. ராஜாதி ராஜாதான் போல..சத்யராஜை சீக்கிரம் கல்யாணம் பண்ணச் சொன்ன பிரபல காமெடி நடிகர்.. இதற்காகத்தானா? 90’s KIDS கேட்டுக்கோங்க
இந்த நூற்றாண்டு 2K Kids இளைஞர்கள் கூட விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளும் காலகட்டத்தில் 90’s Kids இளைஞர்கள் பலர் இன்னமும் பேச்சுலர்ஸ்களாக நிறையபேர் இருக்கின்றனர். ஆனால் நாளுக்குநாள் அவர்களுக்கு வயது ஏறிக்கொண்டே செல்கிறது.…
View More சத்யராஜை சீக்கிரம் கல்யாணம் பண்ணச் சொன்ன பிரபல காமெடி நடிகர்.. இதற்காகத்தானா? 90’s KIDS கேட்டுக்கோங்கவளையல் கடை வைத்திருந்தவருக்கு வந்த வாய்ப்பு.. மண்வாசனையில் ஹீரோவாக பாண்டியன் தேர்வானது இப்படித்தான்…
தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் பரப்பி முதன்முதலாக பட்டிதொட்டி எங்கும் படப்பிடிப்பு நடத்தி தமிழ்நாட்டின் கிராமங்களின் அழகினையும், அவர்களது குணாதிசயங்களையும் உலகறியச் செய்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. எந்த ஒரு இயக்குநருக்கு இல்லாத புகழாக…
View More வளையல் கடை வைத்திருந்தவருக்கு வந்த வாய்ப்பு.. மண்வாசனையில் ஹீரோவாக பாண்டியன் தேர்வானது இப்படித்தான்…வடிவுக்கரசியை வேண்டாம் என சொல்லிய பாரதிராஜா… கண்டபடி திட்டி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய வடிவுக்கரசி
தமிழ் சினிமாவில் 90-களில் அம்மா வேடங்களில் நடித்தும், பல படங்களில் வில்லியாகவும், கொடுமைப் படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அறிமுகமானவர், பின்…
View More வடிவுக்கரசியை வேண்டாம் என சொல்லிய பாரதிராஜா… கண்டபடி திட்டி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய வடிவுக்கரசிஎம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள் இருந்தாலும், சில பாடல்கள் அவரை அறியாமலயே அவருக்குப் பலித்திருக்கின்றன. மேலும் இந்த பாடல்களை அவருக்காக எழுதியவர் கவிஞர் வாலி. திரைப்படங்களில் 15,000 பாடல்களுக்கு மேல்…
View More எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன உண்மை..ரகசியத்தை உடைத்த சிவக்குமார்!
தமிழ் சினிமாவின் தென்னகத்து மார்கண்டேயனாகவும், 80 வயதைக் கடந்த நிலையிலும் இன்றும் இளைஞர் போல் சுறுசுறுப்பாகவும் வலம் வரும் பழம்பெரும் நடிகர் தான் சிவக்குமார். தனது நடிப்பாற்றலால் அந்த கால கதாநாயகிகளின் முன்னனி ஹீரோவாகவும்,…
View More சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன உண்மை..ரகசியத்தை உடைத்த சிவக்குமார்!