தமிழ் சினிமாவில் பாடகர், நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.என். சுரேந்தர். இவர் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரனின் சகோதரர் ஆவார். சிறு வயதிலேயே பாடகராக மாறிய…
View More மோகனுக்காக 75 படங்களில் குரல் கொடுத்த விஜய்யின் மாமா.. ஆனாலும் மோகனுக்கு அவர் பிடிக்காமல் போக காரணம்..கே.ஆர்.விஜயா தெரியும்.. அவங்க சகோதரி கே.ஆர்.சாவித்திரி நடிச்ச படங்கள் பற்றி தெரியுமா?
புன்னகை அரசி நடிகை கே.ஆர். விஜயாவை தெரியாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க முடியாது. அதே வேளையில், அவருடைய சகோதரி கே ஆர் சாவித்திரியும் ஒரு நடிகை தான் என்பது பலரும் அறியாத உண்மை. கே.ஆர்.…
View More கே.ஆர்.விஜயா தெரியும்.. அவங்க சகோதரி கே.ஆர்.சாவித்திரி நடிச்ச படங்கள் பற்றி தெரியுமா?ஆரம்பத்தில் குரூப் டான்சர்.. பின்னர் ரஜினிக்கு அம்மா.. சுவாரஸ்ய பெயர் காரணத்துடன் சினிமாவில் வலம் வந்த டப்பிங் ஜானகி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் டப்பிங் ஜானகி. அதுமட்டுமின்றி ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். இது தவிர தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்தில் குரூப் டான்சராகவும் இருந்துள்ளார்.…
View More ஆரம்பத்தில் குரூப் டான்சர்.. பின்னர் ரஜினிக்கு அம்மா.. சுவாரஸ்ய பெயர் காரணத்துடன் சினிமாவில் வலம் வந்த டப்பிங் ஜானகி!இந்திய படங்கள் மேல தான் ஈர்ப்பு.. ஸ்டண்ட் காட்சிகளில் மட்டுமே நடிப்பு.. ரஜினி, கமல் படங்களில் நடித்த இங்கிலீஷ் நடிகர்..
தமிழ் மற்றும் இந்திய மொழி திரைப்படங்களில் மிகவும் அரிதாக தோன்றும் சில கதாபாத்திரங்கள் இருக்கும். அந்த வகையில் வரும் கதாபாத்திரங்களில் நடித்த மிகவும் முக்கியமான ஒரு நடிகர் தான் பாப் கிறிஸ்டோ. ஆஸ்திரேலியாவை…
View More இந்திய படங்கள் மேல தான் ஈர்ப்பு.. ஸ்டண்ட் காட்சிகளில் மட்டுமே நடிப்பு.. ரஜினி, கமல் படங்களில் நடித்த இங்கிலீஷ் நடிகர்..கணவர், மகன் ரெண்டு பேரையும் இழந்தவர்.. யாருக்கும் நடக்கக்கூடாத சோகம்.. வாழ்வின் பெரும் துயரை கவிதா கடந்தது எப்படி?
தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் நாயகியாகவும் ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கவிதா. ஆந்திராவைச் சேர்ந்த இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழி…
View More கணவர், மகன் ரெண்டு பேரையும் இழந்தவர்.. யாருக்கும் நடக்கக்கூடாத சோகம்.. வாழ்வின் பெரும் துயரை கவிதா கடந்தது எப்படி?எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் சிலர் பன்முக திறமை கொண்டு விளங்குவார்கள். ஒரு பக்கம் நடிகராக இருக்கும் சிலர் இயக்குனர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டும் தமிழ் சினிமாவில் தங்களின் தாக்கத்தை உண்டு…
View More எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..கொஞ்ச வருசத்துலயே பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை.. ஒரே ஒரு வழக்கால் சினிமா வாய்ப்பே பறிபோன பரிதாபம்..
நடிகை வினிதா தமிழ் திரை உலகில் குறுகிய காலத்தில் பல பிரபல நடிகர்களுடன் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவராவார். ஆனால், ஒரே ஒரு வழக்கால் அவரது வாழ்க்கையே மாறியதுடன் சினிமா வாய்ப்புகளும் அதிகம்…
View More கொஞ்ச வருசத்துலயே பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை.. ஒரே ஒரு வழக்கால் சினிமா வாய்ப்பே பறிபோன பரிதாபம்..விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச ரவி மரியா இந்த பிரபல நடிகர் படத்தை இயக்குனவரா.. இத்தன நாள் இது தெரியாம போச்சே..
தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகரான ரவி மரியா, ஒரு பக்கம் சில வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அவரது காமெடி நடிகர் கதாபாத்திரம் மிக பிரபலம். விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் காமெடி காட்சிகளில்…
View More விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச ரவி மரியா இந்த பிரபல நடிகர் படத்தை இயக்குனவரா.. இத்தன நாள் இது தெரியாம போச்சே..2 வயசு குழந்தைக்கு தேசிய விருது.. அஞ்சலி படத்தில் மணிரத்னம் மேஜிக்.. ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த அந்த சம்பவம் தான் காரணம்
மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் ஒரு நடிப்பு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் முடித்த அனுபவம் கிடைக்கும் என்று அவரது படத்தில் நடித்த பலர் கூறுவார்கள். அந்த வகையில் அவரது படத்தில்…
View More 2 வயசு குழந்தைக்கு தேசிய விருது.. அஞ்சலி படத்தில் மணிரத்னம் மேஜிக்.. ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த அந்த சம்பவம் தான் காரணம்கவுண்டமணி மாதிரி பெரிய ஆளா வரணும்.. கனவாகவே முடிந்த போண்டாமணியின் வாழ்க்கை துயரம்..
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி நேற்று (23.12.2023) காலமான நிலையில் அவரது திரையுலக வாழ்க்கை பயணம் குறித்து தற்போது பார்ப்போம். நடிகர் போண்டாமணி இலங்கையை சேர்ந்தவர். இவர் அங்கே போர் நடந்த போது அகதியாக…
View More கவுண்டமணி மாதிரி பெரிய ஆளா வரணும்.. கனவாகவே முடிந்த போண்டாமணியின் வாழ்க்கை துயரம்..விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?
கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கதை மன்னன் என்றால் உடனே அனைவரும் கலைமணி என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பல ஹிட் படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதி உள்ளார். மேலும்…
View More விஜயகாந்தோட பல படங்கள் வெற்றி பெற காரணமா இருந்தவர் இவர் தான்.. தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாவாக மாறியது எப்படி?தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..
தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் கன்னட திரை உலகிலும் அசத்தலாக நடித்து பெயர் எடுத்த நடிகை தாராவின் திரை வாழ்க்கையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். நடிகை தாரா, கர்நாடக மாநிலம் மைசூரில்…
View More தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..