கடந்த 70 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலியில் சுராங்கனி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. அந்த பாடல் தமிழ்நாட்டிலும் கூட மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. இந்த நிலையில், அதன் மூலம்…
View More பாடகர் ஆகணும்னு கனவோட வந்தவர.. நடிகராக்கி அழகு பார்த்த தமிழ் சினிமா.. சுராங்கனி பாட்டு ஞாபகம் இருக்கா?பாக்யராஜின் வில்லன் அவதாரம்.. படம் பாத்த எல்லாருக்கும் வெறுப்பு வர வெச்ச அந்த கதாபாத்திரம்..
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவர் பாக்யராஜ். இவர் பல படங்களை இயக்கி உள்ளதுடன் நடிகராகவும் எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார். திரைக்கதையின் தந்தை என போற்றப்படும் அளவுக்கு பாக்யராஜின் திரைப்படங்களில் கதையம்சம் மிக…
View More பாக்யராஜின் வில்லன் அவதாரம்.. படம் பாத்த எல்லாருக்கும் வெறுப்பு வர வெச்ச அந்த கதாபாத்திரம்..சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…
எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த பிரபல கன்னட நடிகை குமாரி ராதா. இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். கன்னடத்தில் பிவி ராதா என்ற…
View More சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…400 படங்கள்ல நடிச்சும் மகள் கல்யாணத்தை நடத்த பணமில்ல.. இறுதி காலத்திலும் தவித்த காமெடி நடிகர்..
காமெடி நடிகர் செந்தில் என்றால் கவுண்டமணியுடன் ஏராளமான படங்களில் நடித்த செந்தில் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் செந்தில் என்ற பெயரை கேட்டதும் ஞாபகத்திற்கு வரும் மற்றொரு நடிகர் தான் கோவை செந்தில். மிகச்சிறந்த…
View More 400 படங்கள்ல நடிச்சும் மகள் கல்யாணத்தை நடத்த பணமில்ல.. இறுதி காலத்திலும் தவித்த காமெடி நடிகர்..4 வயசுலயே பெரியார் பேச்சை கேட்டேன்.. காமெடியில் தூள் கிளப்பும் லொள்ளு சபா மாறனின் தெரியாத இன்னொரு பக்கம்..
லொள்ளு சபா மூலம் பிரபலமானவர்கள் பலர் திரையுலகிலும் தங்களது நடிப்பு முத்திரையை பதித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமான ஒருவர் தான் லொள்ளு சபா மாறன். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் இளம் பருவத்திலேயே…
View More 4 வயசுலயே பெரியார் பேச்சை கேட்டேன்.. காமெடியில் தூள் கிளப்பும் லொள்ளு சபா மாறனின் தெரியாத இன்னொரு பக்கம்..விஜயகாந்துக்கே டஃப் கொடுத்த மலையாள நடிகர்.. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடந்த திருப்புமுனை..
மலையாள திரையுலகம் கண்ட மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் திலகன். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், முன்னணி நடிகர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே வாழும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர் திலகன்.…
View More விஜயகாந்துக்கே டஃப் கொடுத்த மலையாள நடிகர்.. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடந்த திருப்புமுனை..விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..
நடிகரும் இயக்குனருமான பாலு ஆனந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராவார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் வில்லன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அவர் ஒரு சில படங்களை இயக்கவும்…
View More விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..சிறு வயதில் தோன்றிய நடிப்பு ஆர்வம்.. பாட்டி ஆன பின்பும் சினிமாவில் தடம் பதித்த நிர்மலம்மா.. தளபதி படத்துல கவனிச்சு இருக்கீங்களா?
தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகள் கோலோச்சி நின்றவர் நடிகை நிர்மலம்மா. இவர் ஆந்திர மாநிலத்தில் கடந்த 1920 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே கல்வியை விட அவர் கலையில் அதிக ஆர்வம்…
View More சிறு வயதில் தோன்றிய நடிப்பு ஆர்வம்.. பாட்டி ஆன பின்பும் சினிமாவில் தடம் பதித்த நிர்மலம்மா.. தளபதி படத்துல கவனிச்சு இருக்கீங்களா?மணிரத்னம் படத்தில் நடித்தும் கிடைக்காமல் போன சினிமா வாய்ப்புகள்.. மெல்ல மெல்ல தென் இந்திய சினிமாவில் நடிகர் ஆனந்த் ஜெயித்தது எப்படி..
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’திருடா திருடா’ என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர் ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர்…
View More மணிரத்னம் படத்தில் நடித்தும் கிடைக்காமல் போன சினிமா வாய்ப்புகள்.. மெல்ல மெல்ல தென் இந்திய சினிமாவில் நடிகர் ஆனந்த் ஜெயித்தது எப்படி..அஜித் உட்பட ஒரு சில தமிழ் நடிகர்களுக்கு ஜோடி.. பல பிரச்சனைகளை கடந்து சாதித்த நடிகை பாவனா..
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பாவனா. இவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் அவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்களாகும். நடிகை பாவனா கேரள மாநிலம்…
View More அஜித் உட்பட ஒரு சில தமிழ் நடிகர்களுக்கு ஜோடி.. பல பிரச்சனைகளை கடந்து சாதித்த நடிகை பாவனா..பெரிய டைரக்டர் ஆகணும்.. ஆசைப்பட்ட காமெடி நடிகர்.. முதல் படம் இயக்கி முடிப்பதற்குள் நடந்த சோகம்!
தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் சுருளி மனோகர். இவர் ஒரு சில படங்களில் காமெடி நடிகராக தோன்றி பலரையும் சிரிக்க வைத்துள்ளார். அப்படி இருக்கையில், இவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பாக ஒரு சோகம்…
View More பெரிய டைரக்டர் ஆகணும்.. ஆசைப்பட்ட காமெடி நடிகர்.. முதல் படம் இயக்கி முடிப்பதற்குள் நடந்த சோகம்!10 வயசுல நடிக்க வந்த பிரபலம்.. ஆனா நடிச்சது 13 தமிழ் படங்கள் தான்.. தென் இந்திய சினிமாவை கலக்கிய பிரபல நடிகை..
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை விதுபாலா. இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்து புகழ் பெற்றவர். கேரளாவில் கடந்த 1954 ஆம் ஆண்டு பிறந்த விதுபாலாவின் சகோதரர் தான் பிரபல ஒளிப்பதிவாளர் மது…
View More 10 வயசுல நடிக்க வந்த பிரபலம்.. ஆனா நடிச்சது 13 தமிழ் படங்கள் தான்.. தென் இந்திய சினிமாவை கலக்கிய பிரபல நடிகை..