தமிழ் திரை உலகின் குணசித்திர நடிகர் ஈ.ராமதாஸ் காலமானதாக வெளியான செய்தியை அடுத்த திரை உலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரை உலகின் குணசித்திர நடிகர்களில் ஒருவர் ஈ.ராமதாஸ். அவருக்கு…
View More பழம்பெரும் நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட…
View More கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?
கடந்த 15 ஆண்டுகளாக ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன என்பதும் இதன் மூலம் கோடி கணக்கான பணம் வருமானமாக வந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். தற்போது ஆண்கள் ஐபிஎல்…
View More வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?பிக்பாஸ் போயிருச்சு, குக் வித் கோமாளி வந்துருச்சு.. அதிகாரபூர்வ அறிவிப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது என்பதும் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.…
View More பிக்பாஸ் போயிருச்சு, குக் வித் கோமாளி வந்துருச்சு.. அதிகாரபூர்வ அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ்மகன் ஈவேரா என்பவர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்நல்லவனா இருந்தா நாய் கூட மதிக்காது… அசீம் டைட்டில் வின்னர் குறித்து நெட்டிசன்கள் கருத்து!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 105 நாட்கள் நாடகம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் எதிர்பார்த்தபடியே அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என ஐம்பதாவது நாளே தெரிந்துவிட்ட நிலையில் கடைசி நேரத்தில்…
View More நல்லவனா இருந்தா நாய் கூட மதிக்காது… அசீம் டைட்டில் வின்னர் குறித்து நெட்டிசன்கள் கருத்து!பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்… 2வது 3வது இடம் யாருக்கு?
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று இறுதிப்போட்டியில் நடைபெற்று வருகிறது என்றும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதும்…
View More பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்… 2வது 3வது இடம் யாருக்கு?விக்ரமனுக்கு கட்டாயப்படுத்தி ஓட்டு போடப்படுகிறதா? அதிர்ச்சி வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமனுக்கு கட்டாயப்படுத்தி வாக்குகள் போடப்படுவதாக வெளிவந்திருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கு மேல் நடந்த நிலையில் நாளை…
View More விக்ரமனுக்கு கட்டாயப்படுத்தி ஓட்டு போடப்படுகிறதா? அதிர்ச்சி வீடியோஅண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை பொறுத்தவரை…
View More அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!டைட்டில் வின்னரை விட அதிக சம்பளம் மைனாவுக்கா? அதிர்ச்சி தகவல்!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை பெறுபவரை விட நேற்று வெளியேற்றப்பட்ட மைனாவுக்கு அதிக சம்பளம் என்ற தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட…
View More டைட்டில் வின்னரை விட அதிக சம்பளம் மைனாவுக்கா? அதிர்ச்சி தகவல்!அசீம் டைட்டில் வின்னரா? விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் நாளை டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்றாலும் இப்பொழுதே கிட்டத்தட்ட டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More அசீம் டைட்டில் வின்னரா? விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணமா?பிக்பாஸ் டைட்டில் வின்னரில் திடீர் திருப்பம்.. அப்ப விக்ரமன் டைட்டில் வின்னர் இல்லையா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் வரும் ஞாயிறு அன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு விக்ரமன், அசீம், ஷிவின், மைனா…
View More பிக்பாஸ் டைட்டில் வின்னரில் திடீர் திருப்பம்.. அப்ப விக்ரமன் டைட்டில் வின்னர் இல்லையா?