ஒரு புது பிளேயர் விஜய் வந்ததுக்கே திமுகவும், அதிமுகவும் விக்கெட்டை இழந்துகிட்டே இருக்குது.. இப்ப இன்னொரு புது பிளேயர் அண்ணாமலையும் வர்றாரு.. வைபவ் சூர்யவன்ஷி மாதிரி அண்ணாமலை பேட்டிங் செஞ்சா, டீமை கலைச்சிட்டு போயிட வேண்டியதுதான்.. பொள்ளாச்சியில் இன்று நடைபெறும் அண்ணாமலையின் கூட்டம் அனல் பறக்குது.. அரசியலில் இப்போதுதான் முதல்முறையா தூய்மையானவர்கள் வர்றாங்க.. இனிமேல் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஜெட் வேகம் தான்…ஜூலை 12, 2026, 17:59
விளையாட்டு வீரர்கள் காயத்தை கண்டுபிடிக்க ‘ஏ.ஐ.’ ஸ்கேனர் கருவி: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை..!செப்டம்பர் 18, 2024, 12:50