ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் 2022!

ஆகஸ்ட் மாதமானது சுபகிருது வருடம், ஆடி 16-ம் தேதி பிறக்கின்றது. ஆவணி மாதம் 15-ம் தேதி முடிகிறது.

கடந்த மாதத்தினைப் பொறுத்தவரை இராசிகளில் 5 கிரகங்கள் ராசியில் இடம் பெயர்ந்தது.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் 3 கிரகங்கள் இராசியில் பெயர்ச்சி செய்யவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி புதன் பகவான் சிம்ம ராசிக்கும், ஆகஸ்ட் 11 தேதி சுக்கிரன் பகவான் கன்னி ராசிக்கும், ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி செய்ய உள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் கோகுலாஷ்டமி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைகளும் வருகின்றன.

புதன், சுக்கிரன், சூரியன் கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்ப்பட்டுள்ளது.

மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.