பங்குனி மாத ராசி பலன்கள் 2023!

Published:

நவ கிரகங்களின் அதிபதியான சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சாரிக்கும் காலம்தான் பங்குனி மாதம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பங்குனி மாதத்தில் குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்தும் இருக்கும்.

பங்குனி மாதத்தில் மேஷ ராசியில் ராகுவும் சுக்கிரனும் இணைந்து இருப்பர். மிதுன ராசியில் செவ்வாய் பகவான் இருப்பார். துலாம் ராசியில் கேது பகவான் இருப்பார். கும்ப ராசியில் சனி பகவானும்- புதனும் இணைந்து உள்ளனர்.

தமிழ் மாதங்களில் 12 வது மாதமான பங்குனி மாதத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகையான பங்குனி உத்திரம் கடைபிடிக்கப்படுகின்றது.

மீன ராசியில் குரு பகவானும் சூர்ய பகவானும் இணைந்து 12 ராசிக்கார்களுக்கும் பலன்களைக் கொடுக்கவுள்ளனர்.

குரு பகவான்- சூர்ய பகவான் இணைவால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் பங்குனி மாத ராசி பலன் 2023!

ரிஷபம் பங்குனி மாத ராசி பலன் 2023!

மிதுனம் பங்குனி மாத ராசி பலன் 2023!

கடகம் பங்குனி மாத ராசி பலன் 2023!

சிம்மம் பங்குனி மாத ராசி பலன் 2023!

கன்னி பங்குனி மாத ராசி பலன் 2023!

துலாம் பங்குனி மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் பங்குனி மாத ராசி பலன் 2023!

தனுசு பங்குனி மாத ராசி பலன் 2023!

மகரம் பங்குனி மாத ராசி பலன் 2023!

கும்பம் பங்குனி மாத ராசி பலன் 2023!

மீனம் பங்குனி மாத ராசி பலன் 2023!

மேலும் உங்களுக்காக...