தமிழ் சினிமாவில் சிறந்த மனிதனாக வலம் வந்த விஜயகாந்தின் உயிர் காற்றோடு கலந்து விட்டது. 71 வயதில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சினிமா, அரசியல் என…
View More அண்ணே என்ன மன்னிச்சுருணே.. நான் செஞ்சது தப்பு தான்.. கண்ணீர் மல்க கதறிய நடிகர் விஷால்!vijayakanth
ஃபைட் மட்டுமில்லை.. நடனத்திலும் பட்டையை கிளப்பிய விஜயகாந்த்!
தமிழ் சினிமாக்களில் டான்ஸ் ஆடும் நடிகர்களை அந்தக்காலத்தில் இருந்து ரகம் ரகமாக பிரித்து விடலாம். அந்தக்காலத்து சந்திரபாபு, நாகேசில் இருந்து பலரும் நடனக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களே. நாகேசின் மகன் ஆனந்த பாபு நல்ல ஒரு…
View More ஃபைட் மட்டுமில்லை.. நடனத்திலும் பட்டையை கிளப்பிய விஜயகாந்த்!மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தாலும் அரசியலில் விஜயகாந்த் நுழைந்த பின் இருவரும் ஏதோ எதிரிகள் போல மாறி இருந்தது பலரும் அறிந்த செய்தி தான். தவசி,…
View More மோசமாக திட்டிய வடிவேலு.. எதிரியா தன்னை பார்த்த போதும் கேப்டன் விஜயகாந்த் எடுத்த அக்கறை..விஜயகாந்தை நம்பி தலைவாசல் விஜய் எடுத்த ரிஸ்க்.. கொஞ்சம் மிஸ் ஆனா உயிருக்கே பிரச்சனை ஆகியிருக்கும்..
தலைவாசல் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் விஜய், பின்னர் தனது பெயரையும் ‘தலைவாசல்’ விஜய் என்றும் மாற்றிக் கொண்டார். தொடர்ந்து, கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த…
View More விஜயகாந்தை நம்பி தலைவாசல் விஜய் எடுத்த ரிஸ்க்.. கொஞ்சம் மிஸ் ஆனா உயிருக்கே பிரச்சனை ஆகியிருக்கும்..இனி இது ஷ்யாம் பிரச்சனை இல்ல, என் பிரச்சனை.. மிரட்டிய தயாரிப்பாளருக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பதிலடி..
தமிழ் சினிமாவில் நல்ல உள்ளம் படைத்த நடிகர்களை காண்பது மிக மிக அரிதான ஒரு விஷயம் தான். அவ்வப்போது அப்படிப்பட்ட நடிகர்கள் தோன்றி இருந்தாலும் அதில் மிக முக்கியமான நடிகர் என நிச்சயம் கேப்டன்…
View More இனி இது ஷ்யாம் பிரச்சனை இல்ல, என் பிரச்சனை.. மிரட்டிய தயாரிப்பாளருக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பதிலடி..விஜயகாந்த்கிட்ட இருக்குற அந்த ஒரு குணம்.. வேற எந்த நடிகருக்கும் அப்படி ஒரு மனசு வராது.. மெய்சிலிர்த்த சரத்குமார்..
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் புதிதாக உருவாகி கொண்டே இருக்கலாம். ஆனால் சில நடிகர்கள் உண்டு பண்ணும் தாக்கங்கள், பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் வகையில் இருக்கும். அந்த வகையில், தமிழ்…
View More விஜயகாந்த்கிட்ட இருக்குற அந்த ஒரு குணம்.. வேற எந்த நடிகருக்கும் அப்படி ஒரு மனசு வராது.. மெய்சிலிர்த்த சரத்குமார்..அவரு போட்ட சாப்பாட்டுல மயக்கமே வந்துருச்சு.. பலருக்கும் தெரியாத கேப்டன் விஜயகாந்தின் சிறந்த குணம்.. மெய்சிலிர்த்த எம்.எஸ்.பாஸ்கர்!
தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த், நிஜ வாழ்க்கையிலும் நல்ல மனிதனாகவே வாழ்ந்து வருகிறார். சினிமாவில் பட்ட கஷ்டங்கள், முன்னணி நடிகர், முன் பின் தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்யும் மனம்,…
View More அவரு போட்ட சாப்பாட்டுல மயக்கமே வந்துருச்சு.. பலருக்கும் தெரியாத கேப்டன் விஜயகாந்தின் சிறந்த குணம்.. மெய்சிலிர்த்த எம்.எஸ்.பாஸ்கர்!ஒரே நேரத்துல இரண்டு படம் நடிக்கணும்.. கொஞ்சம் கூட யோசிக்காம விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்.. அந்த அளவுக்கு சினிமா மேல அவருக்கு காதல்..
ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி இருந்த காலத்தில், தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக…
View More ஒரே நேரத்துல இரண்டு படம் நடிக்கணும்.. கொஞ்சம் கூட யோசிக்காம விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்.. அந்த அளவுக்கு சினிமா மேல அவருக்கு காதல்..வீச்சு அருவாளால் கையை வெட்டும் காட்சி.. நான் விஜயகாந்தை நம்பினேன்.. தலைவாசல் விஜய் பகிர்ந்த தகவல்..!!
விஜயகாந்த் நடிப்பில் 1994 ஆம் வருடம் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வெளியான திரைப்படம் பெரிய மருது. என் கே விஸ்வநாதன் இயக்கிய இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில், ரஞ்சிதா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர்…
View More வீச்சு அருவாளால் கையை வெட்டும் காட்சி.. நான் விஜயகாந்தை நம்பினேன்.. தலைவாசல் விஜய் பகிர்ந்த தகவல்..!!அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?
Ajith-Vijayakanth: விஜயகாந்த் சினிமாவில் இருந்த போதும் சரி, அரசியலிலும் சரி பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சங்கம் கடனில் தத்தளித்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட விஜயகாந்த் நடிகர்…
View More அஜித்தின் உடல்நிலை.. கண்ணீர் சிந்திய விஜயகாந்த்.. என்ன நடந்தது தெரியுமா..?கேப்டனை சிபாரிசு செய்த வாகை சந்திரசேகர்… இவராலதான் கேப்டன் அப்படி ஆனாரா?
தமிழ் சினிமாவில் தனது நடிப்பினால் மட்டுமல்லாமல் தனது குணத்தினாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு இப்படத்தில் வில்லனாக…
View More கேப்டனை சிபாரிசு செய்த வாகை சந்திரசேகர்… இவராலதான் கேப்டன் அப்படி ஆனாரா?நடிகையை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட விஜயகாந்த்?… கடைசியில் பிரேமலதாவுடன் திருமணம் நடந்தது எப்படி?..
தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பின்பற்றும் ரசிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே விரும்பும் ஒரு நடிகர் என நிச்சயம் விஜயகாந்தை சொல்லலாம். இதற்கு காரணம், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு ஹீரோவாக…
View More நடிகையை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்ட விஜயகாந்த்?… கடைசியில் பிரேமலதாவுடன் திருமணம் நடந்தது எப்படி?..