கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையின் திரைப்படங்கள் வரும் ஜூன் மற்றும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் மற்றும்…
View More தீபாவளிக்கு பெரிய போட்டி இருக்கா?.. கங்குவா vs கோட் vs விடாமுயற்சி ஒரே நாளில் மோத போகிறதா?..Vidamuyarchi
விடாமுயற்சி விபத்து சீன் வெளியிட்டு லைகாவை எச்சரிக்கிறாரா அஜித்?.. அந்த விஷயம் லீக் ஆகிடுச்சு?..
நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நேற்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென விடாமுயற்சி படத்தின் படிப்பின்போது ஏற்பட்ட விபத்து காட்சியை அப்படியே வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு விளக்கம் சொல்லும் வகையில் அஜித்குமார்…
View More விடாமுயற்சி விபத்து சீன் வெளியிட்டு லைகாவை எச்சரிக்கிறாரா அஜித்?.. அந்த விஷயம் லீக் ஆகிடுச்சு?..AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்
தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜீத் தொடர்ந்து மென்மையான காதல் கதை கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. ஆனால்…
View More AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்விடாமுயற்சிக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த அஜித்?.. லைகா இப்போ சுதாரிக்கலைன்னா அவ்ளோதானாம்!..
வரும் ஜூன் மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்கவில்லை என்றால் அதன் பின்னர் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம் என நடிகர் அஜித் லைக்கா நிறுவனத்திற்கு கடைசி…
View More விடாமுயற்சிக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த அஜித்?.. லைகா இப்போ சுதாரிக்கலைன்னா அவ்ளோதானாம்!..யாருமே வாங்க வராத அஜீத் படம்.. அதன் பின் நடந்த அதிசயம்.. அமர்க்களமான ஆரம்பம்!
தமிழ் திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் அஜீத் தனது சினிமா வாழ்க்கையில் எப்படி சாதித்தார் என்பது அனைவர்க்கும் தெரியும். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல், பிரபல நடிகர்களுடன் போட்டி போட்டு திரையுலகில் தனது திறமையை…
View More யாருமே வாங்க வராத அஜீத் படம்.. அதன் பின் நடந்த அதிசயம்.. அமர்க்களமான ஆரம்பம்!அஜீத் உடல்நிலை குறித்த உண்மை நிலவரம் இதான்… வதந்தியை நம்பாதீங்க.. PRO சுரேஷ் சந்திரா தகவல்
துணிவு படத்தினை அடுத்து நடிகர் அஜீத் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஷுட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேணி விடா முயற்சி படத்தினை இயக்கி வருகிறார். இடையில்…
View More அஜீத் உடல்நிலை குறித்த உண்மை நிலவரம் இதான்… வதந்தியை நம்பாதீங்க.. PRO சுரேஷ் சந்திரா தகவல்மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்.. பதறிப்போன ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
நடிகர் அஜித் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலுக்கு திடீரென என்ன ஆனது என ரசிகர்கள் பதறி துடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு எச்.வினோத் இயக்கதில் அஜித்…
View More மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்.. பதறிப்போன ரசிகர்கள்.. என்ன ஆச்சு?சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?
தமிழ் சினிமாவையே தனது இசை ராஜ்ஜியத்தால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இருவரும் இசைத்துறையின் இரு கண்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவரும் 1952-.ல் இருந்து ஒன்றாக இசையமைக்கத் தொடங்கி 1965-ல் ஆயிரத்தில் ஒருவன்…
View More சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?என் பின்னாடி இருக்க கூட்டம் சினிமாவுக்கா? அரசியலுக்கா? அப்பவே அஜீத் கொடுத்த தக் ஃலைப் பதில்
அண்மையில் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளதாக வெளிவந்த அறிவிப்பினையடுத்து இன்றுவரை இணையம் முழுவதும், சோஷியல் மீடியாக்களிலும் விஜய் பற்றிய பேச்சுத் தான் வைரலாகி வருகிறது. ஒப்புக் கொண்ட படங்களை…
View More என் பின்னாடி இருக்க கூட்டம் சினிமாவுக்கா? அரசியலுக்கா? அப்பவே அஜீத் கொடுத்த தக் ஃலைப் பதில்நான் கிரே ஹேர் குழந்தையப்பா!.. மகனுக்காக கிரவுண்டில் இறங்கி ஃபுட்பால் ஆடிய அஜித் குமார்.. செம வைரல்!
விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், தற்போது சென்னையில் உள்ள தனது மகனுடைய ஃபுட் பால் கிரவுண்டில் களமிறங்கி விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில்…
View More நான் கிரே ஹேர் குழந்தையப்பா!.. மகனுக்காக கிரவுண்டில் இறங்கி ஃபுட்பால் ஆடிய அஜித் குமார்.. செம வைரல்!திடீரென லைகா விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட என்ன காரணம்?.. பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி திரைப்படம். விடாமுயற்சி படத்தின் அதிகப்படியான காட்சிகள் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் படப்பிடிப்பு அங்கே…
View More திடீரென லைகா விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட என்ன காரணம்?.. பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!..ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படம், கடந்தாண்டு பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அஜித்குமார் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில்,…
View More ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!