சமீப காலமாக சினிமாக்களில் பாடல் மேக்கிங் வீடியோ என்பதனை தனியாக வெளியிட்டு அந்தப் பாடலுக்கான புரோமோஷனை இசையமைப்பளார், கவிஞர், பாடகர் ஆகிய மூவரும் இணைந்து ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் நடித்து பின் பாடலை…
View More இந்தப் பாட்டுல இப்படி ஓர் சிறப்பா..? பாடல் மேக்கிங் வீடியோ.. அப்பவே அதில் கில்லியாக இருந்த மூவர் கூட்டணி!vali songs
எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள் இருந்தாலும், சில பாடல்கள் அவரை அறியாமலயே அவருக்குப் பலித்திருக்கின்றன. மேலும் இந்த பாடல்களை அவருக்காக எழுதியவர் கவிஞர் வாலி. திரைப்படங்களில் 15,000 பாடல்களுக்கு மேல்…
View More எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்தனது காதல் மனைவியை கரம்பிடிக்க பாட்டிலேயே அனுமதி கேட்ட வாலி.. கவிஞர் பெரிய ஆளுதான் போலயே..
ஒரு பாடலாசிரியர் என்பது வயதைக் கடந்தும் அதே இளமைத் துள்ளலுடன், சம காலத்திற்கு ஏற்றவாறு பாடல்களை இயற்றி அந்தத் தலைமுறை மக்களையும் தனது வரிகளுக்கு ரசிகனாக்கினார் என்றால் அது கவிஞர் வாலிதான். இவரின் எழுத்துக்களாலேயே…
View More தனது காதல் மனைவியை கரம்பிடிக்க பாட்டிலேயே அனுமதி கேட்ட வாலி.. கவிஞர் பெரிய ஆளுதான் போலயே..இயக்குநர் பாட்டில் திருப்தி அடையாத இளையராஜா.. வாலி வரிகளில் மாஸ் ஹிட் கொடுத்து அசத்திய எஜமான்!
தமிழ் சினிமாவில் 1990களின் பிற்பகுதியில் நாட்டாமை, ஜமீன், பஞ்சாயத்து தலைவர் , ஊர்த்தலைவர், படங்கள் டிரெண்டிங்கில் இருந்த நேரம். இதனைப் பயன்படுத்தி முன்னணி நடிகர்களான ரஜினியும் கமலும் நடித்த படங்கள் தான் தேவர் மகனும்,…
View More இயக்குநர் பாட்டில் திருப்தி அடையாத இளையராஜா.. வாலி வரிகளில் மாஸ் ஹிட் கொடுத்து அசத்திய எஜமான்!ரூ.90 சம்பளத்துக்காக ரயில்வே வேலையை உதறிய நாகேஷ்.. அரசு வேலைக்கு குட்பை சொல்லி சினிமாவுக்கு என்ட்ரி ஆன தருணம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், தனுஷ் என 5 தலைமுறை நடிகர்களுடன் தனது அசத்தலான காமெடி நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர்தான் நாகேஷ். காமெடி மட்டுமல்லாது ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்…
View More ரூ.90 சம்பளத்துக்காக ரயில்வே வேலையை உதறிய நாகேஷ்.. அரசு வேலைக்கு குட்பை சொல்லி சினிமாவுக்கு என்ட்ரி ஆன தருணம்!“நீங்க என்ன பெரிய புலவரா?“ “இந்த உடம்புக்கு நடிப்பு ஆசையா?“ மாறி மாறி மோதிய வாலி-நாகேஷ்
கவிஞர் வாலியும், நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷூம் இணை பிரியாத நண்பர்கள் என்று தமிழ்நாட்டிற்கே தெரியும். ஆனால் இவர்கள் இருவரின் நட்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசியிருப்பர். பின் நாளடைவில் இந்த மோதல்…
View More “நீங்க என்ன பெரிய புலவரா?“ “இந்த உடம்புக்கு நடிப்பு ஆசையா?“ மாறி மாறி மோதிய வாலி-நாகேஷ்கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி
தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான பாடலாசிரியர்கள் சிலர் மட்டுமே என்று கூறலாம். பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறும் அளவிற்கு பாடலாசிரியர்கள் புகழ் பெறுவதில்லை. எம்.கே. தியாகராஜபாகவதர் காலம் முதல்தொட்டு அதன் பின் வந்த கண்ணதாசன், புலமைப்பித்தன்,…
View More கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி