இங்க அடிச்சா அங்கே வலிக்கும்.. வழிக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள்.. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவோம் என்று தெனாவட்டாக சொன்னவர்கள், இன்று தனியார்மயம் என்ற செய்தியால் கதறியடித்து வாங்கமாட்டோம் என்கிறார்கள்.. மயிலே மயிலேன்னா இரை போடாது.. வைக்க வேண்டிய இடத்தில் ஆப்பு வச்சால் தன்னால் எல்லாம் நடக்கும்.. கேட்ட சம்பளம் கொடுத்த பின்னரும் கெத்து காட்டுறீங்களா? அதெல்லாம் எங்க முதலமைச்சர் விஜய் ஆட்சியில நடக்காது டோய்…ஜூலை 31, 2026, 08:10
பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டாகவே பாடிய விஜய்.. ஊழல் பணத்தை திமுக குடும்பத்திற்கு 24×7 டெலிவரி செய்யும் ஏடிஎம் மிஷின்.. இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இன்னும் ஆறே மாசம் தான்.. ஆட்சி மாறும்.. காட்சி மாறும். கரூரில் விஜய் ஆவேசம்..!செப்டம்பர் 27, 2025, 20:52