சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100 வது திரைப்படமாக வெளிவந்த படம் தான் ஸ்ரீராகவேந்திரர். மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஸ்ரீராகவேந்திரராக நடித்தார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் கே.பாலச்சந்தரின் சொந்தத் திரைப்படம் ஆகும். ரஜினியுடன்…
View More பக்திப் படத்துல வந்த ஐட்டம் சாங்.. பாலச்சந்தர் செய்த திருத்தத்தால் எஸ்.பி.முத்துராமனுக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம்sp muthuraman
குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகில் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆவார். இதேபோன்று தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும். இவர்கள் இருவருக்கும் பல…
View More குருவிற்காக சூப்பர் ஸ்டார் செய்த கைமாறு.. சோகத்திலும் மளமளவென வளர்ந்த பாண்டியன் திரைப்படம்குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினி.. இருந்தும் கே. பாலசந்தர் செஞ்ச தரமான சம்பவம்
இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர்கள் பெரும்புகழ் பெற்று திரையுலகில் அசத்திக் கொண்டிருந்தாலும் தனக்கென தனி இடத்தினைப் படித்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் படத்தில்…
View More குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினி.. இருந்தும் கே. பாலசந்தர் செஞ்ச தரமான சம்பவம்நல்லா இருக்கு ஆனாலும் இந்த மாதிரி கிளைமேக்ஸ் வேண்டாம்.. ரஜினி ரசிகர்களை திருப்திப் படுத்த ஏ.வி.எம் சரவணன் செஞ்ச மாற்றம்..
சூப்பர் ஸ்டாடர் ரஜினியின் நடிப்பில் 1984-ல் வெளிவந்த படம் தான் நல்லவனுக்கு நல்லவன். ஏ.வி.எம் நிறுவனத்துடன் முதன் முதலாக முரட்டுக்காளை படத்தில் கைகோர்த்த ரஜினி அடுத்தடுத்து ஏவிஎம் நிறுவனத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஏ.வி.எம்.,…
View More நல்லா இருக்கு ஆனாலும் இந்த மாதிரி கிளைமேக்ஸ் வேண்டாம்.. ரஜினி ரசிகர்களை திருப்திப் படுத்த ஏ.வி.எம் சரவணன் செஞ்ச மாற்றம்..நம்ம முதலாளி.. நல்ல முதலாளி.. இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு உண்மைச் சம்பவமா? எஸ்.பி. முத்துராமன் சொன்ன சீக்ரெட்
இந்திய சினிமா உலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து சினிமாவின் பல்கலைக்கழகமாக விளங்கிய நிறுவனம் தான் ஏ.வி.எம். ஸ்டுடியோ. 1947-ல் நாம் இருவர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் ஏ.வி.எம் நுழைந்தது. அதற்கு…
View More நம்ம முதலாளி.. நல்ல முதலாளி.. இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு உண்மைச் சம்பவமா? எஸ்.பி. முத்துராமன் சொன்ன சீக்ரெட்என்ன படம் இது..? அப்செட் ஆன ரஜினி.. வெளியேறிய ஹீரோயின்.. ஆனாலும் ஹிட் ஆகி ரஜினிக்கு விருது வாங்கித் தந்த அபூர்வம்!
ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் வசூல் மன்னனாகவும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஜினிக்குள் இருக்கும் ஒரு சிறப்பான நடிகனை வெளிக் கொண்டு வந்தவர்கள் மூவர். முதலாமவர் கே. பாலச்சந்தர். முதன்முதலில் வாய்ப்புக்…
View More என்ன படம் இது..? அப்செட் ஆன ரஜினி.. வெளியேறிய ஹீரோயின்.. ஆனாலும் ஹிட் ஆகி ரஜினிக்கு விருது வாங்கித் தந்த அபூர்வம்!“எனக்கு மொட்டை மாடி போதும்..“ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. நெகிழ்ந்து போன எஸ்.பி.முத்துராமன்
சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் என்பது அனைவருக்கு தெரியும். ஒருபக்கம் ரஜினியிடமிருந்து கே.பாலச்சந்தர் நடிப்பினை வாங்க ஆனால் அவரை பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனையே…
View More “எனக்கு மொட்டை மாடி போதும்..“ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. நெகிழ்ந்து போன எஸ்.பி.முத்துராமன்அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..
காமெடியா, குணச்சித்திர வேடமா இவருதான் சரியான ஆள் என்று நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் சுருளிராஜன். நாகேஷூக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் இடம் வெற்றிடமாக இருந்ததை நிரப்பியவர். சில ஆண்டுகளே தமிழ் சினிமாவில் நீடித்தாலும் மாந்தோப்புக்…
View More அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..ரஜினிக்கு வில்லனா நடிக்குறீங்களா?.. லட்டு போல வந்த வாய்ப்பு.. நண்பன் பேச்சைக் கேட்டு நோ சொன்ன விஜயகாந்த்.. காரணம் இதான்..
கேப்டன் என்று சொன்னதுமே நம் நினைவுக்கு வரும் ஒரு நபர் விஜயகாந்த் தான். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்த போது சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அதற்கு பின்னர் தான் தன்னை…
View More ரஜினிக்கு வில்லனா நடிக்குறீங்களா?.. லட்டு போல வந்த வாய்ப்பு.. நண்பன் பேச்சைக் கேட்டு நோ சொன்ன விஜயகாந்த்.. காரணம் இதான்..கமல் படத்தில் இந்தி கிளைமேக்ஸ்… 30 ஆயிரத்திற்கு வாங்கிய இயக்குனர்… எந்த படம் தெரியுமா…?
பொதுவாக ஒரு திரைப்படத்தின் கிளைமாக்ஸை அதிக செலவு செய்து பிரமாண்டமாக எடுப்பது தமிழ் சினிமாவின் பல ஆண்டுகால வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், உருவான தூங்காதே…
View More கமல் படத்தில் இந்தி கிளைமேக்ஸ்… 30 ஆயிரத்திற்கு வாங்கிய இயக்குனர்… எந்த படம் தெரியுமா…?தமிழக அரசுக்காக படம் எடுத்த எஸ்.பி.முத்துராமன்.. கடைசி படம் மட்டுமல்ல.. தோல்விப்படமும் கூட..!
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை எடுத்த எஸ்.பி.முத்துராமன் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கியவுடன் முழு ஓய்வு பெற முடிவு செய்திருந்தார். மகன்கள், மகள்கள் திருமணம் ஆகி பேரன் பேத்திகளை பார்த்து…
View More தமிழக அரசுக்காக படம் எடுத்த எஸ்.பி.முத்துராமன்.. கடைசி படம் மட்டுமல்ல.. தோல்விப்படமும் கூட..!70களில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம்.. ஹெலிகாப்டர் சண்டை காட்சி.. துணிவே துணை படத்தின் கதை..!
கடந்த 70களில் ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர் என்பதும் அவரது பல படங்கள் துப்பறியும் கதை அம்சம் கொண்டது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் எடுக்கப்பட்ட படம் தான் துணிவே துணை. ஜெய்சங்கர்…
View More 70களில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம்.. ஹெலிகாப்டர் சண்டை காட்சி.. துணிவே துணை படத்தின் கதை..!