தமிழ்சினிமா உலகில் அதிக கருவிகளைக் கொண்டு இசை அமைத்த பாடல் எது? குறைந்த கருவிகளைக் கொண்டு இசை அமைத்த பாடல் எதுன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு…
View More பாடல்கள் பலவிதம்… ஆனா இந்த ரெண்டும் தான் ஒரு தினுசு!sivaji
சிவாஜியை அணுஅணுவாக செதுக்கிய 5 இயக்குநர்கள்… யார் யாருன்னு தெரியுமா?
எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் தமிழ்சினிமா உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எம்ஜிஆர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என்றெல்லாம் போற்றப்பட்டார். கலைத்தாயின் தவப்புதல்வன் அதே நேரம் அவருக்குப் போட்டியாக வந்த…
View More சிவாஜியை அணுஅணுவாக செதுக்கிய 5 இயக்குநர்கள்… யார் யாருன்னு தெரியுமா?நடிகர் திலகத்துக்கே இப்படியா? என்ன கொடுமை சார்… இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா..!
தமிழ்த்திரை உலகில் இப்போது அந்த சிம்மக்குரல் கர்ஜிக்கும் அவரது நடிப்பைப் பார்த்தாலும் நாம் மிரண்டு விடுவோம். எக்காலத்துக்கும் சவால் விடுகிறது அவரது அற்புதமான நடிப்பு. அப்படிப்பட்டவர் தான் தெய்வமகன் நடிகர் திலகம் கலைத்தாயின் தவப்புதல்வன்…
View More நடிகர் திலகத்துக்கே இப்படியா? என்ன கொடுமை சார்… இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா..!முதல் மரியாதை படத்துல சிவாஜி அப்படியா நடிச்சாரு… இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே..!
முதல் மரியாதை படம் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு. பாரதிராஜாவும், சிவாஜியும் இணைந்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன…
View More முதல் மரியாதை படத்துல சிவாஜி அப்படியா நடிச்சாரு… இவ்ளோ நாள் இது தெரியாமப் போச்சே..!என்னை மாதிரி உனக்கும் நாமம் போடப்போறாங்க… சிவகுமாருக்கு கிலி உண்டாக்கிய சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் எல்லாமே ரசிக்கக்கூடியதாகத் தான் இருக்கும். அந்த வகையில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சில படங்கள் நன்றாக நடித்தும் தோல்வியைத் தழுவியுள்ளன. அது புரியாத…
View More என்னை மாதிரி உனக்கும் நாமம் போடப்போறாங்க… சிவகுமாருக்கு கிலி உண்டாக்கிய சிவாஜிஆங்கிலக் கவிதையை தமிழில் ஹிட் பாடலாக்கிய கண்ணதாசன்.. இப்படி ஒரு மொழிப் புலமையா?
கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எத்தனையோ சுவாரஸ்யமான தகவல்களைக் கூறிக்கொண்டே செல்லலாம். தான் இயற்றிய ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னால் ஒரு சிறு சண்டையோ அல்லது அவரது அனுபவங்களோ அல்லது மனதில் எங்கோ எப்போதோ படித்த தகவல்கள்,…
View More ஆங்கிலக் கவிதையை தமிழில் ஹிட் பாடலாக்கிய கண்ணதாசன்.. இப்படி ஒரு மொழிப் புலமையா?வீட்டை அடகு வைத்து பாரதிராஜா எடுத்த படம்.. முதல் மரியாதை உருவாக காரணமான ரஷ்ய எழுத்தாளர்!
நடிகர் திலகத்துக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்து அதுவரை சிவாஜி மீதிருந்த அத்தனை பார்முலாவையும் உடைத்து சிவாஜியின் மற்றொரு திரை முகத்தைக் காட்டிய படம் தான் முதல் மரியாதை. பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இசையில் 1986-ல்…
View More வீட்டை அடகு வைத்து பாரதிராஜா எடுத்த படம்.. முதல் மரியாதை உருவாக காரணமான ரஷ்ய எழுத்தாளர்!ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!
திரைக்கதை மன்னனான பாக்கியராஜின் இயக்கத்தில் 1984-ல் வெளிவந்த திரைப்படம் தான் தாவணிக் கனவுகள். கிராமத்தில் 5 தங்கைகளுடன், சரியான வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன் எப்படி சினிமாவில் சான்ஸ் பெற்று புகழ்பெற்ற ஹீரோவாக…
View More ஒரே நேரத்தில் வந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி… செய்வதறியாது திகைத்த பாக்கியராஜ்… தாவணிக் கனவுகள் பட பிரிவியூவில் நடந்த சுவாரஸ்யம்!திருவிளையாடல் படத்தின் நக்கீரர் யார் தெரியுமா? இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தவரா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எத்தனையோ வெற்றிப் படங்கள் இருந்தாலும் திருவிளையாடல் படம் என்பது சற்று கூடுதல் ஸ்பெஷல். ஏனெனில் அவர் ஏற்று நடித்த சிவபெருமான் கதாபாத்திரம். குழந்தைப் பருவங்களில் திருவிளையாடல் படத்தினைப் பார்த்தவர்களின்…
View More திருவிளையாடல் படத்தின் நக்கீரர் யார் தெரியுமா? இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தவரா?நடிகர் திலகம்ன்னா சும்மா இல்லை.. ஒரு நாள் கூட தவற விடாத பயிற்சி..!
ஒருவர் ஒரு துறையில் சாதித்து விட்டார் என்பது எப்படி தெரியும்..? அந்தத் துறையில் அவர் மேற்கொண்ட பயிற்சிகள், சாதனைகள், மகுடங்கள், இதுவரை யாரும் செய்யாத முயற்சிகள் என அனைத்துமே அவர்களுக்கு அந்த கௌரவத்தை அளிக்கிறது.…
View More நடிகர் திலகம்ன்னா சும்மா இல்லை.. ஒரு நாள் கூட தவற விடாத பயிற்சி..!வாத்துக்கறி கேட்ட சிவாஜி… நடிகர் திலகத்தின் ரியல் முகத்தைச் சொல்லும் மோகன்லால்…
ஒவ்வொரு நடிகர்ளும் சினிமாவில் தோன்றுவதைப் போலவே அதேபோன்றதொரு குணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று கூறி விட முடியாது. வில்லனாக நடிப்பவர்கள் மிகுந்த நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் ரசிகர்களின் பார்வையில் கொடூர வில்லனாகத் தெரிவார்கள். ஆனால்…
View More வாத்துக்கறி கேட்ட சிவாஜி… நடிகர் திலகத்தின் ரியல் முகத்தைச் சொல்லும் மோகன்லால்…முதல் 2 தமிழ் படமும் எம்ஜிஆர் கூட.. 50 ஆண்டுகள் தென் இந்திய சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகை..
சினிமாவில் நடிகராகவோ, நடிகையாகவோ கால் பதிக்கும் பலரால் தொடர்ந்து ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியாது. அதை எல்லாம் கடந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலைத்து சினிமாவில் தங்கள் பெயரை பதித்தவர்கள்…
View More முதல் 2 தமிழ் படமும் எம்ஜிஆர் கூட.. 50 ஆண்டுகள் தென் இந்திய சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகை..