ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான் மற்றும் அவரது மூன்று சகோதரர்களுக்கும் என ஒரே மேடையில் நான்கு திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆப்கானிஸ்தான்…
View More ஒரே மேடையில் 4 சகோதர்களின் திருமணம்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் குறித்த தகவல்..!rashid khan
ஆப்கானிஸ்தான் செமி வர காரணமா இருந்த லாரா.. பல நாளுக்கு முன்னாடியே ரஷீத் கான் கொடுத்த வாக்கு..
தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியதை பற்றி தான் வியப்பில் பல வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இவர்கள் எல்லாம் லீக்…
View More ஆப்கானிஸ்தான் செமி வர காரணமா இருந்த லாரா.. பல நாளுக்கு முன்னாடியே ரஷீத் கான் கொடுத்த வாக்கு..இந்தியா, பாகிஸ்தானால கூட முடியல.. தெம்பாய் திரிந்த ஆஸி.யின் முக்கிய கவுரவத்துக்கு வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்..
தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைத் தொடரில் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதி இருந்தது. இந்த இரு அணிகளும் மோதிய…
View More இந்தியா, பாகிஸ்தானால கூட முடியல.. தெம்பாய் திரிந்த ஆஸி.யின் முக்கிய கவுரவத்துக்கு வேட்டு வைத்த ஆப்கானிஸ்தான்..பெருமை எல்லாம் அவருக்கு தான்.. ஆப்கானிஸ்தானின் சாதனைக்கு காரணமா இருந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்..
தங்களின் சர்வதேச கிரிக்கெட் பயணித்திலேயே மிக முக்கியமான ஒரு மைல்கல்லை தான் தற்போது ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி படைத்துள்ளது. எப்போதுமே கத்துக்குட்டிகள் என அறியப்பட்டு வந்த அணிகள் பின்னாளில் நிச்சயம்…
View More பெருமை எல்லாம் அவருக்கு தான்.. ஆப்கானிஸ்தானின் சாதனைக்கு காரணமா இருந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்..எங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. ஆப்கானிஸ்தானின் வினோத சாதனை.. அதுக்கு முக்கிய காரணமா இருந்த இந்திய பவுலர்கள்..
அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா என லீக் சுற்றில் அடுத்தடுத்த அணிகளை வீழ்த்தி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற்றம் கண்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த ஆண்டு இரண்டு முக்கியமான ஐசிசி தொடரின்…
View More எங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. ஆப்கானிஸ்தானின் வினோத சாதனை.. அதுக்கு முக்கிய காரணமா இருந்த இந்திய பவுலர்கள்..ரஷீத் கானுக்கு எதிரா எந்த இந்தியா பேட்ஸ்மேனாலும் முடியாத விஷயம்.. முதல் ஆளாக வரலாறு படைத்த சூர்யகுமார்..
டி20 போட்டிகள் என்பது எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு தான் அதிகம் சாதகமாக இருக்கும். ஐபிஎல், பிக்பேஷ் லீக் உள்ளிட்ட பல டி 20 லீக் தொடர்கள் உலக அளவில் நடைபெற்று வருவதால் பலருக்கும் பிடித்தமான கிரிக்கெட்…
View More ரஷீத் கானுக்கு எதிரா எந்த இந்தியா பேட்ஸ்மேனாலும் முடியாத விஷயம்.. முதல் ஆளாக வரலாறு படைத்த சூர்யகுமார்..மும்பை, ஆர்சிபிக்கே வராத தைரியம்.. சிஎஸ்கேவுக்கு எதிரா மட்டும் நடக்காமல் போன ரஷீத் மேஜிக்..
டி 20 போட்டிகள் என வந்து விட்டாலே பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும். அதிகமான பந்து வீச்சாளர்கள் இந்த டி 20 போட்டிகளில் பலம் வாய்ந்து இருப்பதே அரிதான நிகழ்வு தான்.…
View More மும்பை, ஆர்சிபிக்கே வராத தைரியம்.. சிஎஸ்கேவுக்கு எதிரா மட்டும் நடக்காமல் போன ரஷீத் மேஜிக்..பொளந்து கட்டிய ரஷித்கான் .. இலக்கை நெருங்கிய குஜராத்.. மும்பை அதிர்ச்சி..!
நேற்றைய ஐபிஎல் போட்டி குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த நிலையில் குஜராத் அணி 219 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் ஐந்து விக்கெட்டுக்கு 55 ரன்கள் என்று தத்தளித்துக் கொண்டிருந்தது.…
View More பொளந்து கட்டிய ரஷித்கான் .. இலக்கை நெருங்கிய குஜராத்.. மும்பை அதிர்ச்சி..!என்ன ஆச்சு ரஷித் கானுக்கு? ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கிய பரிதாபம்..!
ரஷித்கான் களத்தில் பந்து வீச வந்தாலே பேட்ஸ்மேன்கள் அலறுவார்கள் என்பதும் அவரது பந்துவீச்சில் கண்டிப்பாக விக்கெட்டுகள் விழுவது உறுதி என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஐபிஎல் போட்டியில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பதும் குறைந்தது…
View More என்ன ஆச்சு ரஷித் கானுக்கு? ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கிய பரிதாபம்..!