தமிழ்நாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் தற்போதைய தவெக அரசின் மீது மக்களிடையே அதிகரித்து வரும் நம்பிக்கையும் நல்ல மதிப்பும் பல அரசியல் எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடியான நிர்வாக…
View More அமைச்சர் ரமேஷ் அவரோட அறநிலையத்துறையில பட்டைய கிளப்பிகிட்டு இருக்காரு.. அது பொறுக்காம அவர் மேல அவதூறை அள்ளி தெளிக்கிறீங்களா? நேரடியா செஞ்சா தெரிஞ்சிடும்ன்னு பொதுமக்கள்ன்ற பேர்ல ஆளுவச்சும் பன்றீங்கன்னு தெரியும்.. இதெல்லாம் கருணாநிதி காலத்து பழைய டெக்னிக்.. இந்த டிஜிட்டல் காலத்துல உடனே குட்டு வெளிப்பட்டுடும்.. போய் வேற ஏதாவது யோசிச்சுட்டு வாங்க.. இல்லன்னா எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் கிட்ட டியூஷன் எடுத்துக்கோங்க.. தவெகவினர் ஆவேசம்..