தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சிகளின் போட்டிகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அறிவிக்க கூடும் என கூறப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.3,000 குறித்தும், இதற்கு போட்டியாக பிரதமர் நரேந்திர…
View More பொங்கலுக்கு 3000 ரூபாயா கொடுக்க போறீங்க.. நாங்க என்ன கொடுக்க போறோம் தெரியுமா? பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பீகார் போல் பெண்களுக்கு தொழில் செய்ய ரூ.10,000 அறிவிப்பு வருமா? 10,000 ரூபாய் முன் 3000 ரூபாய் காணாமல் போய்விடுமே? உண்மையான போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தானா? சூடு பிடிக்கும் தமிழக அரசியல்..!pongal
பொங்கல் பண்டிகை.. ஆம்னி பஸ்களில் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல ரூ.4000 கட்டணம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, புத்தாண்டு, ஆயுத பூஜை, வார விடுமுறை,…
View More பொங்கல் பண்டிகை.. ஆம்னி பஸ்களில் திருநெல்வேலி, நாகர்கோவில் செல்ல ரூ.4000 கட்டணம்பொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை…
View More பொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்மெகா ஃபேமிலி கொண்டாடிய பொங்கல் பண்டிகையை பார்த்தீங்களா!.. ஒட்டுமொத்த டோலிவுட்டே இருக்கே!..
தெலுங்கு சினிமாவில் மெகா குடும்பம் என்றால் அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் தான். ஒட்டுமொத்த குடும்பத்துடன் சங்கராந்தி பண்டிகையை மெகா ஸ்டார் கொண்டாடிய பிரம்மாண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு…
View More மெகா ஃபேமிலி கொண்டாடிய பொங்கல் பண்டிகையை பார்த்தீங்களா!.. ஒட்டுமொத்த டோலிவுட்டே இருக்கே!..பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை உண்டா? அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
பொங்கல் பரிசு பொருள்களில் கரும்பு இல்லை என்ற அறிவிப்பு காரணமாக அதிமுக போராட்டம் நடத்திய நிலையில் அதன் பின்னர் வேட்டி சேலை இல்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் அதிமுக போராட்டம் நடத்தியது.…
View More பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை உண்டா? அமைச்சர் ஆர்.காந்தி தகவல்