நீங்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கிவிட்டு விரைவாக வெளியில் செல்ல விரும்புபவரா? அப்படி இருந்தால், “பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்ற வலைகளில் சிக்கக்கூடும். பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்றால், நம் அனுமதி இல்லாமல், நம்முடைய ஆன்லைன் கூடையில் சில…
View More பாஸ்கெட் ஸ்னீக்கிங் என்றால் என்ன? ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் கவனத்திற்கு..!online
iQOO, Poco, OnePlus ஸ்மார்ட்போன்களை தடை செய்ய வியாபாரிகள் கோரிக்கை: என்ன காரணம்?
iQOO, Poco, OnePlus ஆகிய மூன்று நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய சில்லறை மொபைல் விற்பனையாளர்கள் சங்கம் இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த…
View More iQOO, Poco, OnePlus ஸ்மார்ட்போன்களை தடை செய்ய வியாபாரிகள் கோரிக்கை: என்ன காரணம்?போனில் மோசடி அழைப்புகள் வருகிறதா? விழிப்புடன் இருப்பது எப்படி?
கடந்த சில வருடங்களாகவே மொபைல் போனில் மோசடியான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. போனின் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தங்கள் கைவரிசையை அதிகமாக காட்டி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் காவல்துறையில் பதிவு…
View More போனில் மோசடி அழைப்புகள் வருகிறதா? விழிப்புடன் இருப்பது எப்படி?ஒரு நிமிடத்திற்கு 693 ராக்கி கயிறுகள் விற்பனை.. ரக்ஷா பந்தன் சாதனை சேல்ஸ்..!
இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சகோதரிகள் தங்கள் சகோதரருக்கும், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கும் ராக்கி கயிறு கட்டிய நிகழ்வு நடந்தது என்பது தெரிந்தது. அரசியல் பிரபலங்கள் முதல் திரை…
View More ஒரு நிமிடத்திற்கு 693 ராக்கி கயிறுகள் விற்பனை.. ரக்ஷா பந்தன் சாதனை சேல்ஸ்..!லட்சக்கணக்கில் சம்பளம்.. ராஜினாமா செய்துவிட்டு ஜவுளி வியாபாரம் செய்யும் பெண்.. வருமானம் எவ்வளவு தெரியுமா?
முன்னணி நிறுவனம் ஒன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் பார்த்து தற்போது தினமும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.…
View More லட்சக்கணக்கில் சம்பளம்.. ராஜினாமா செய்துவிட்டு ஜவுளி வியாபாரம் செய்யும் பெண்.. வருமானம் எவ்வளவு தெரியுமா?ஒரு ஆர்டர், இரண்டு பேமெண்ட்.. அமேசானில் ஏமாந்த டெல்லி பெண்..!
அமேசான் நிறுவனத்தில் ஆன்லைனில் ஒரு பொருள் ஆர்டர் செய்த டெல்லியை சேர்ந்த பெண், இரண்டு முறை தன்னிடம் பேமெண்ட் பெற்று விட்டதாக கூறி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
View More ஒரு ஆர்டர், இரண்டு பேமெண்ட்.. அமேசானில் ஏமாந்த டெல்லி பெண்..!இந்தியாவில் 3 ஆன்லைன் கேம்ஸ் தடை செய்யப்படும்: மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
இந்தியாவில் மூன்று வகையான ஆன்லைன் கேம்களை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். தடை செய்யப்படும் மூன்று…
View More இந்தியாவில் 3 ஆன்லைன் கேம்ஸ் தடை செய்யப்படும்: மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் கேம் விளையாடி தொலைத்த 13 வயது சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்..!
சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி தனது குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஆன்லைன் கேமில் விளையாடி இழந்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த 13 வயது பெண்…
View More குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் கேம் விளையாடி தொலைத்த 13 வயது சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்..!அழைப்புகள், மெசேஜ்கள், டேட்டாக்கள் எதற்கும் பாதுகாப்பில்லை: டாம் வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல்..!
உலகில் எந்த அளவுக்கு டெக்னாலஜி உயர்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்துகளும் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக புதுசு புதுசாக வைரஸ்கள் தோன்றி நமது தனிப்பட்ட டேட்டாக்கள் என்பது பாதுகாப்பு இன்றி இருக்கும்…
View More அழைப்புகள், மெசேஜ்கள், டேட்டாக்கள் எதற்கும் பாதுகாப்பில்லை: டாம் வைரஸ் குறித்த அதிர்ச்சி தகவல்..!ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு.. என்ன ஆகும்?
சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு.. என்ன ஆகும்?ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. எளிதில் திரும்ப பெறுவது எப்படி?
ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அதை எப்படி எளிதில் திரும்ப பெறலாம் என்பதை இதில் காணலாம். ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் உடனே www.tnpds.gov.in என்கிற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லுங்கள்.…
View More ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. எளிதில் திரும்ப பெறுவது எப்படி?ரேஷன் கடை திறந்துள்ளதா என்று நாம் வீட்டில் இருந்தே அறிவது எப்படி? எளிய வழிமுறை!
உங்கள் ஊரில் ரேஷன் கடை திறந்துள்ளது என்பதை நாம் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ள முடியும். அது எப்படி என்பதை நாம் பார்க்கலாம். முதலில் www.tnpds.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பொது விநியோகத் திட்ட என்பதை…
View More ரேஷன் கடை திறந்துள்ளதா என்று நாம் வீட்டில் இருந்தே அறிவது எப்படி? எளிய வழிமுறை!