இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது குருநாதர் மீது எவ்வளவு மதிப்பும், பற்றும் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர்…
View More இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்nagesh
இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்
தமிழ் சினிமாக்களில் ஆரம்ப காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், டணால் தங்கவேலு போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் நடித்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிர்கள் மத்தியில் நீங்கா இடம்…
View More இனிமேல் இப்படி நடிக்க மாட்டேன்.. சென்சார் போர்டு அதிகாரிக்கு சத்தியம் செய்து கொடுத்த நாகேஷ்Apoorva Sagotharargal : திமிரில் இருந்த கமல்ஹாசன்.. ஒரே வார்த்தையில் அத்தனையையும் தவிடு பொடியாக்கிய நாகேஷ்..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எக்கச்சக்க இந்திய மொழிகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் தான் சிங்கீதம் சீனிவாச ராவ். இவர் தமிழில் இயக்கிய பல படங்களில் கமல்ஹாசன் முன்னணி…
View More Apoorva Sagotharargal : திமிரில் இருந்த கமல்ஹாசன்.. ஒரே வார்த்தையில் அத்தனையையும் தவிடு பொடியாக்கிய நாகேஷ்..அந்த ஒரே ஒரு தப்பு.. 10 வருடங்கள் நடிக்காமல் இருந்த ஆனந்த் பாபு.. சூர்யா படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க காரணம்..
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ஒரே ஒரு தவறு செய்த நடிகர் ஆனந்த் பாபு, பத்து வருடங்கள் சினிமாவிலேயே நடிக்க முடியாத நிலை இருந்தது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர் நாகேஷின் மகன்…
View More அந்த ஒரே ஒரு தப்பு.. 10 வருடங்கள் நடிக்காமல் இருந்த ஆனந்த் பாபு.. சூர்யா படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க காரணம்..நான் சிவனா நடிக்கமாட்டேன்.. சிவாஜி மறுத்தும் திருவிளையாடல் படம் சூப்பர் ஹிட்டானது எப்படி?
நடிகர் திலகம் என அறியப்படும் சிவாஜி கணேசன், தனது திரை பயணத்தில் சினிமா அழியும் வரை நிலைத்து நிற்கக் கூடிய வகையில் பல கதாபாத்திரங்களை நடித்து பெயர் எடுத்துள்ளார். நாயகன் என்ற அந்தஸ்துடன் சிவாஜி…
View More நான் சிவனா நடிக்கமாட்டேன்.. சிவாஜி மறுத்தும் திருவிளையாடல் படம் சூப்பர் ஹிட்டானது எப்படி?வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமான கலைஞர்கள் தங்களது நடிப்புத் திறனாலும், இசை திறனாலும், இயக்கத் திறனாலும் வெகுஜன மக்களை அதிகமாக கவர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். அவர்கள் காலத்தால் மறைந்து போனாலும் அவர்களால்…
View More வாலி சொன்னது எல்லாம் பொய்… நானும் அவனும் பெரிய கேடி.. ரசிகர்கள் முன்னிலையில் போட்டுடைத்த நாகேஷ்!டைட்டில் கார்டில் கூட இடம் பெறாத நடிகர்… காமெடி ஜாம்பவானாக உச்சம் தொட்ட சீக்ரெட்!
தமிழ் சினிமாவில் சந்திரபாபுவுக்கு அடுத்த படியாக காமெடியில் உச்சம் தொட்டு இரசிகர்களை மகிழ்வித்தவர் நாகேஷ். இவரின் காலத்திற்குப் பின் அதவாது 1965-80 வரையிலான காலகட்டங்களில் வெற்றிடமாக இருந்த காமெடியன் பதவியை தன் வசப்படுத்தி இரசிகர்களை…
View More டைட்டில் கார்டில் கூட இடம் பெறாத நடிகர்… காமெடி ஜாம்பவானாக உச்சம் தொட்ட சீக்ரெட்!நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம் ரசிப்பு ராஜாங்கம் நடத்தி வந்தவர் நடிகர் நாகேஷ். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக சென்னை, தி. நகர், பாண்டி பஜாரில் ஒரு சினிமா…
View More நாகேஷ் கட்டிய தியேட்டர்… மக்களை சிரிக்க வைத்தவரின் திரையரங்கம் மூடுவிழா கண்ட சோகம்!பயத்தில் உளறிய ரஜினி!.. அதை நக்கலடித்து சிரித்த நாகேஷ்!.. என்ன நடந்தது தெரியுமா..?
ரஜினி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவர். 70 வயது தாண்டியும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொண்டு இருக்கிறார். தர்பார்,அண்ணாத்த என தொடர் தோல்விகளால் துவண்டு…
View More பயத்தில் உளறிய ரஜினி!.. அதை நக்கலடித்து சிரித்த நாகேஷ்!.. என்ன நடந்தது தெரியுமா..?பூட்டிய வீட்டில் மாட்டி கொள்ளும் நாகேஷ்.. முழு நீள காமெடி படம் சோப்பு சீப்பு கண்ணாடி!
நடிகர் நாகேஷ் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நாயகனாகவும் நடித்துள்ளார். ‘எதிர்நீச்சல்’ போன்ற சீரியஸான நாயகன் வேடத்தில் நடித்திருந்தாலும், அவர் முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில்…
View More பூட்டிய வீட்டில் மாட்டி கொள்ளும் நாகேஷ்.. முழு நீள காமெடி படம் சோப்பு சீப்பு கண்ணாடி!விகே ராமசாமி ஹீரோவாக நடித்த படம்.. எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூல்..!
பழம்பெரும் நடிகர் விகே ராமசாமி ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்த நிலையில் ஒரு படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அதுதான் ருத்ர தாண்டவம் என்ற…
View More விகே ராமசாமி ஹீரோவாக நடித்த படம்.. எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூல்..!கமல் பெயர் கமல், ரஜினி பெயர் ரஜினி, நாகேஷ் பெயர் நாகேஷ்.. சொந்த பெயரில் நடித்த படங்கள்..!
தமிழ் திரை உலகில் வெகு சிலருக்கு மட்டுமே தாங்கள் சொந்த பெயர் உடைய கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் கமல், ரஜினி, நாகேஷ் தங்கள் சொந்தப் பெயரிலேயே நடித்தனர். கமல்ஹாசன் ரஜினிகாந்த்…
View More கமல் பெயர் கமல், ரஜினி பெயர் ரஜினி, நாகேஷ் பெயர் நாகேஷ்.. சொந்த பெயரில் நடித்த படங்கள்..!