டப்பிங் கலைஞராக 1000-க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர் தற்போது குணச்சித்திர நடிப்பிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில்…
View More அதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்ms baskar
விசுவால் அடையாளம் காட்டப்பட்டு விஸ்ரூப வளர்ச்சி கண்ட நடிகர்.. எம்.எஸ்.பாஸ்கர் திரை வாழ்க்கை
பார்க்கிங் படத்தில் வில்லன்களைக் காட்டிலும் கொடூர ஈகோ பிடித்த மனிதராக நடித்து இப்படியும் ஒரு ஆள் இருப்பானா என்று எரிச்சலடையும் வண்ணம் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர்தான் எம்.எஸ்.பாஸ்கர். அதற்கு முன் அவர் ஏராளமான…
View More விசுவால் அடையாளம் காட்டப்பட்டு விஸ்ரூப வளர்ச்சி கண்ட நடிகர்.. எம்.எஸ்.பாஸ்கர் திரை வாழ்க்கை”இந்தி தெரியாது போயா..!” வைரல் ஆகும் கீர்த்திசுரேஷின் ‘ரகு தாத்தா‘ டீசர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இந்தி மொழியை அனைத்திலும் கட்டயாமாக்கியது. இதனால் மற்ற மாநில மொழி பேசுவோர் போராட்டத்தில் குதித்தனர். மேலும் தமிழ்நாட்டில் இந்த போராட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்தி…
View More ”இந்தி தெரியாது போயா..!” வைரல் ஆகும் கீர்த்திசுரேஷின் ‘ரகு தாத்தா‘ டீசர்லோகேஷ் கனகராஜின் விருப்பத்திற்கு பதிலளித்த எம்.எஸ் பாஸ்கர்!!
ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் நடித்திருக்கும் படம் பார்க்கிங். இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் பார்க்கிங் படத்தின் டிரெய்லர் வெளியானது. அன்றாட வாழ்வியலை தொடர்பு…
View More லோகேஷ் கனகராஜின் விருப்பத்திற்கு பதிலளித்த எம்.எஸ் பாஸ்கர்!!லாங் பிரேக் கொடுத்த நடிகர்.. இன்று முன்னணி குணசித்திர நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!
மிகவும் பரபரப்பாக சினிமாவில் நடித்த ஒருவர் திடீரென நடிப்பிற்கு முழுக்குப் போட்டு 9 வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் யாரென்றால் அது எம்.எஸ். பாஸ்கர்தான். ஆரம்ப காலகட்டங்களில் இன்சூரன்ஸ்…
View More லாங் பிரேக் கொடுத்த நடிகர்.. இன்று முன்னணி குணசித்திர நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமீன்தாரின் மகன் என்று கூறினால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை என்ற பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின்…
View More நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு ஜமின்தாரின் மகனா? யாரும் அறியாத சில தகவல்கள்..!