கன்னடத்துப் பைங்கிளி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்…
View More முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை!mgr
கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.. கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பதற்கு எப்படி ஓர் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் என்று தெரியும். தான் இளமையில் பட்ட கஷ்டங்களின் விளைவால் அனைவருக்கும்…
View More கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?எம்.ஜி.ஆர் சொல்லச் சொல்ல கேட்காத டைரக்டர்.. கடைசியில் படுதோல்வி ஆன படம்.. இதுதான் காரணமா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் சண்டைக் காட்சியில் வில்லனிடம் அடி வாங்கினாலே தாங்கிக் கொள்ளாத ரசிகர்கள் மத்தியில் கிளைமேக்சில் அவர் இறந்து போவது போன்ற காட்சியை வைத்தால் சும்மா விடுவார்களா? வெகுண்டெழுந்து டைரக்டரை…
View More எம்.ஜி.ஆர் சொல்லச் சொல்ல கேட்காத டைரக்டர்.. கடைசியில் படுதோல்வி ஆன படம்.. இதுதான் காரணமா?வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எத்தனையோ புகழுக்குச் சொந்தக் காரராக இருந்தாலும் அவரை ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வைத்து வணங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது அவரது வள்ளல் குணம். இல்லையென்று வந்தவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் வாரி…
View More வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..பிரபல கிரிக்கெட் வீரர் மீது ஜெயலலிதாவிற்கு இருந்த க்ரஷ்.. அவருக்காகவே நடிகை செஞ்ச அதிரடி விஷயம்..
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஏராளமான நடிகைகள் வந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கலாம். ஆனால் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி அரசியலில் நுழைந்து புரட்சித் தலைவி என பெயர் எடுத்த ஜெயலலிதாவை போல…
View More பிரபல கிரிக்கெட் வீரர் மீது ஜெயலலிதாவிற்கு இருந்த க்ரஷ்.. அவருக்காகவே நடிகை செஞ்ச அதிரடி விஷயம்..தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்
கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இருவருமே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை தங்களது எழுத்தில் பதிவிட்டு விடுவர். பின்னாளில் ஏதாவது ஒரு தருணத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும். இதற்குத் தகுந்த உதாரணம் எழுத்தாளர்…
View More தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சிறுவயது பாலகனாக ஆனந்த ஜோதி படத்தில் நடித்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின்னர் வாலிப வயதில் ஹீரோவாக கமல் முயற்சி…
View More இவர்தான் எம்.ஜி.ஆர் எனத் தெரியாத கமலின் மகள்.. எம்.ஜி.ஆர் எப்படி நிரூபித்தார் தெரியுமா?எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவனுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமாகி இசையில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இசைஞானியாகத் திகழ்கிறார் இளையராஜா. சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய்,…
View More எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?
இந்தியர்கள் எப்பொழுதுமே சென்ட்டிமென்ட்டுக்கு அடிமையானவர்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சென்டிமென்ட் பார்த்தே ஒவ்வொரு விஷயத்தையும் செய்வது வழக்கம். இந்தப் பழக்கம் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது. அவரது…
View More தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் நடிப்பு முகம் தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன் நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.…
View More ரெண்டு படம் நடிச்சுட்டா டைரக்டர் ஆகிட முடியுமா? நிருபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பளார் பதில்ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பலரும் அறியாத தகவல். மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதால் நாடகக் குழுவில் இணைந்து வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்க ஆரம்பித்தவர் பின்னாளில்…
View More ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.. கண் கலங்கி ஆரூர்தாஸிடம் கொட்டித் தீர்த்த சம்பவம்!முதல் 2 தமிழ் படமும் எம்ஜிஆர் கூட.. 50 ஆண்டுகள் தென் இந்திய சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகை..
சினிமாவில் நடிகராகவோ, நடிகையாகவோ கால் பதிக்கும் பலரால் தொடர்ந்து ஹிட் கொடுத்து பல ஆண்டுகள் நிலைத்து நிற்க முடியாது. அதை எல்லாம் கடந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலைத்து சினிமாவில் தங்கள் பெயரை பதித்தவர்கள்…
View More முதல் 2 தமிழ் படமும் எம்ஜிஆர் கூட.. 50 ஆண்டுகள் தென் இந்திய சினிமாவில் கொடி கட்டிப்பறந்த நடிகை..