மறந்தோருக்கு மகாளய அமாவாசைன்னு சொல்வார்கள். மறந்தோருக்கு மகாளயபட்சம்னு முன்னோர்கள் ஏன் சொன்னாங்கன்னு தெரியுமா? நமக்கு பல முன்னோர்களின் இறந்த திதி நினைவுக்கு இருக்காது. திதிகளை சரியாக நினைவில் வைத்து முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடனை…
View More இந்த ஆண்டு மகாளய அமாவாசையில் வரும் அற்புதம்… தர்ப்பணம், வழிபாடு, படையலுக்கான நேரம் இதோ..!mahalaya amavasai
எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!
புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச காலம். இது கடந்த செப்டம்பர் 8 முதல் வரும் 20ம் தேதி வரை உள்ளது. மகாளயபட்சகாலத்தில் நடுவில் மகாபரணி என்று ஒரு நாள்…
View More எமதர்மனை இன்று இப்படி வேண்டுங்க… மகாபரணியை மிஸ் பண்ணிடாதீங்க!மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!
மகாளய அமாவாசை அன்று நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது. வரும் செப்டம்பர் 21 அன்று இந்த அற்புதமான நாள் வருகிறது. அமாவாசைகளில் மிகப்பெரியது இதுதான். இந்த அமாவாசையையொட்டி வரும் காலம் மகாளயபட்ச…
View More மகாளய அமாவாசையில இதைச் செய்யுங்க… 21 தலைமுறைக்கான பலன் வந்து சேரும்..!இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!
Mahalaya Amavasya: புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் மகாளய அமாவாசை. இது முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய நாள். மற்ற அமாவாசைகளில் வழிபட முடியாதவர்கள், திதி தெரியாதவர்கள், மறந்து போனவர்கள் என…
View More இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வது எப்படி? இவ்ளோ விஷயம் இருக்கா?
அமாவாசைகளில் பெரிய அமாவாசையாக மகாளய அமாவாசையைத் தான் சொல்வார்கள். இன்று ஒரு நாள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது வருடம் முழுவதும் வழிபட்டதற்குச் சமம். மகாளய அமாவாசை 2.102024 அன்று புதன்கிழமை…
View More மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்வது எப்படி? இவ்ளோ விஷயம் இருக்கா?எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!
ஒரு ஆண்டில் 12 அமாவாசை திதிகள் வரும். இவற்றில் தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை என 3 முக்கிய திதிகள் வருகிறது. வருடம் முழுவதும் அமாவாசை திதியைக் கடைபிடிக்க முடியாதவர்கள்…
View More எல்லாவற்றையும் விட மகாளய அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு? அந்த 15 நாள்களை மிஸ் பண்ணிடாதீங்க…!நேரம் ரொம்ப நல்லாருக்கு… ஆனா… பிரச்சனை ஏன் வருது? உங்களுக்காக வருகிறது மகாளய அமாவாசை
மகாளய அமாவாசை என்பது ரொம்ப ஆற்றல் வாய்ந்தது. குறிப்பாக ஆவணி மாதம் வருகின்ற பௌர்ணமி முடிந்த பிரதமை திதியிலிருந்து புரட்டாசி மாதம் அமாவாசை வரையிலும் வருகின்ற 15 திதிகளுமே சிறப்பு வாய்ந்தது. இதை மகாளய…
View More நேரம் ரொம்ப நல்லாருக்கு… ஆனா… பிரச்சனை ஏன் வருது? உங்களுக்காக வருகிறது மகாளய அமாவாசைகுடும்ப முன்னேற்றம் தரும் மஹாளய அமாவாசை வழிபாடு!
மஹாளய அமாவாசை வழிபாடு! மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆகும். இதனை ‘மறந்தவர்களுக்கு மஹாளய அமாவாசை’ என்று கூறுவார்கள். இறந்தவர்களின் திதி தெரியாமல் இருக்கின்றவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று…
View More குடும்ப முன்னேற்றம் தரும் மஹாளய அமாவாசை வழிபாடு!





