வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் நாம் செல்லும் காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் வழக்கமாக சாமி கும்பிட்டு விட்டுச் செல்வோம். குறிப்பாக நாம் நம் குலதெய்வத்தை நினைத்து காரியம் வெற்றிகரமகா நடக்க வேண்டும்…
View More ஆன்மிக சுற்றுலா செல்லப் போகிறீர்களா? அப்படின்னா கண்டிப்பா இதைப் படிச்சிட்டுப் போங்க…!latest Aanmigam news
ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசி
கிருபானந்த வாரியாரின் முதன்மைச் சீடரான தேச மங்கையர்க்கரசி அவர் விட்டுச் சென்ற ஆன்மிக பணிகளைத் தவறாமல் கடைபிடித்து செய்து வருகிறார். சொற்பொழிவாற்றுவது, ஆன்மிக யாத்திரை செல்வது போன்ற பணிகளைச் செய்து வருகிறார். கொரோனா கால…
View More ஆன்மிகம் என்பது பயமுறுத்தும் விஷயம் கிடையாது…..சொல்கிறார் தேச மங்கையர்க்கரசிசொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!
சின்னதா இருந்தாலும் நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கணும். அப்பதான் ஒருவித நிம்மதியே கிடைக்கும். எவ்வளவு நாள் தான் வாடகை கொடுக்கறது? கடன உடன வாங்கியாவது வீட்டைக் கட்டிடணும்னு தான் நினைப்பாங்க. கல்யாணம் பண்ணிப்பார்…வீட்டைக்கட்டிப்பார்னு…
View More சொந்த வீடு கட்டணுமா? நீங்கள் செய்ய வேண்டிய காரியம் இதுதான்..!மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்
சங்கட ஹர சதுர்த்தி என்றால் என்ன என்பதை அந்த வார்த்தையே நமக்கு விளக்குகிறது. சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் போகக்கூடியது. சங்கடங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை நம்மிடமிருந்து வேரோடு களைந்து நல்வழிக்குக் கொண்டு…
View More மனநலம் பாதித்தோர் குணமடைய வருகிறது சங்கடஹரசதுர்த்தி..! சந்திரனும், விநாயகரும் அருளும் அற்புத நாள்உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!
தியானம் செய்றதுன்னா எல்லாருக்கும் ஆர்வம் என்று சொல்ல முடியாது. அதை யார் லயித்து செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் அந்த ஆர்வம் இருக்கும். இது பிறப்பிலேயே வருவதுண்டு. நல்ல குருமார்களின் துணையுடன் கற்று வரும்போது இதன்…
View More உங்க தேவை எதுவா இருந்தாலும் உங்களால நிறைவேற்ற முடியும்…!!! எப்படின்னா இதை முதல்ல படிங்க…!பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, தோஷங்கள் விலக வருகிறது கார்த்திகை மாதம்…கட்டாயமாக இதைச் செய்யுங்க…
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தீபம் தான். கார் என்றாலே மழை மேகம் என்று பொருள். இந்த மேகம் மழையாகப் பொழிந்து பூமியைக் குளிர்விக்கும் மாதமே கார்த்திகை. ஐப்பசி, கார்த்திகையில் தான்…
View More பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, தோஷங்கள் விலக வருகிறது கார்த்திகை மாதம்…கட்டாயமாக இதைச் செய்யுங்க…எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்கு தானே இந்த பொழைப்பு…? தலைமுறையும் நிலைத்து நிற்க இதைச் செய்தால் போதும்…!
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு சொலவடை உண்டு. வேலைக்கே போகாமல் சோம்பேறியாக இருப்பவர்கள் சோற்றுக்காக கோவில் கோவிலாக அலைவார்கள். கல்யாண வீடுகளுக்கும் செல்வார்கள். எங்கு சோறு போட்டாலும் அங்கு அடிமையாக இருப்பார்கள்.…
View More எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்கு தானே இந்த பொழைப்பு…? தலைமுறையும் நிலைத்து நிற்க இதைச் செய்தால் போதும்…!சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?
நம் வினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது தான் சனிப்பிரதோஷம். அபிஷேக ஆராதனைகளைச் செய்கையில் நாம் நம் வினைகளில் இருந்து மீண்டு வரலாம். சிலர் காலையில் இருந்து மாலை வரை விரதம் இருப்பார்கள். மாலை 4.30…
View More சனிப்பிரதோஷத்திற்கு இவ்ளோ விசேஷங்கள் உள்ளதா?வீரபாண்டிய கட்டபொம்மன் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்..!
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது. தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான். கட்டபொம்மன், தினமும்…
View More வீரபாண்டிய கட்டபொம்மன் மூலமாக திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதம்..!காகத்திற்கு தினமும் உணவு வைக்கிறீர்களா? ஒரு நிமிஷம் இதைப் படிச்சிட்டு வைங்க..!
காகத்திற்கு உணவு வைத்து விட்டு அதன்பிறகு சாப்பிடுவதை நம் முன்னோர் வழிவழியாகக் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான விஷயம். இது எதற்காக இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம். காகத்துக்கு வைக்கக்கூடிய உணவை…
View More காகத்திற்கு தினமும் உணவு வைக்கிறீர்களா? ஒரு நிமிஷம் இதைப் படிச்சிட்டு வைங்க..!வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேண்டுமா…இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்யுங்க..
பொதுவாகவே வாழ்க்கையில் மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே ஏதாவது பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். அப்படி பிரச்சனை வரும்போது அதைக் கண்டு பயந்து ஓடாமல் துணிந்து எதிர்த்து போராடி ஜெயிக்க வேண்டும். அப்போது தான் நம்…
View More வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வேண்டுமா…இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்யுங்க..சகல செல்வ யோகம் பெற கந்த சஷ்டியை நிறைவு செய்யும் வழிபாடு இதுதான்…!
கந்த சஷ்டியை பலரும் 6வது நாள் வழிபாடுடன் நிறைவு செய்துவிடுவர். அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. 7ம் நாள் திருக்கல்யாணம். இந்த திருக்கல்யாணம் இன்று 31.10.2022 (திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. முருகன்தெய்வானையை மணந்து கொள்கிறார்.…
View More சகல செல்வ யோகம் பெற கந்த சஷ்டியை நிறைவு செய்யும் வழிபாடு இதுதான்…!











