பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். கிபி 2898…
View More பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் இருந்தும் தேறியதா ‘கல்கி 2898 ஏடி?kamal hassan
பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..
புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ஒருவர் அதன் பிறகு பல படங்களில் கமல்ஹாசன், ரஜினி உட்பட பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தியிலும் பிரபல நடிகையாக பல…
View More பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..ஐந்தே படங்களில் நடித்த கமலின் சகோதரர்.. குறைவான படம் நடிச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
தமிழ் சினிமாவில் நடித்து உலக சினிமா ரசிகர்களையே தன் பக்கம் ஈர்க்க வைத்த உலகநாயகன் கமல்ஹாசனின் குடும்பமே கலை குடும்பம் என்று சொல்லலாம். அவரது சகோதரர் சாருஹாசன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது…
View More ஐந்தே படங்களில் நடித்த கமலின் சகோதரர்.. குறைவான படம் நடிச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?வீட்டுக்கு தெரியாமல் நடித்து பிரபலமான நடிகர்.. கமல் செதுக்கிய வைரம்.. யார் இந்த அஜய் ரத்னம்?
சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருப்பவரின் முகம் நமக்கு தெரிந்தாலும் அவரது பெயர் நம் நினைவில் இருக்காது. அந்த அளவுக்கு தமிழ் படங்களில் பார்த்து பார்த்து பழகி அதிகம் பேருக்கு பேர் தெரியாத…
View More வீட்டுக்கு தெரியாமல் நடித்து பிரபலமான நடிகர்.. கமல் செதுக்கிய வைரம்.. யார் இந்த அஜய் ரத்னம்?வாழ்க்கையை புரட்டிப் போட்ட பாலசந்தர்.. கமல் படத்தையே இயக்கி ரமேஷ் அரவிந்த் சாதிக்க காரணம்
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். அப்படிப்பட்ட இயக்குனரின் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ரமேஷ் அரவிந்த். இவர்…
View More வாழ்க்கையை புரட்டிப் போட்ட பாலசந்தர்.. கமல் படத்தையே இயக்கி ரமேஷ் அரவிந்த் சாதிக்க காரணம்விஜயகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதற்கு காரணமாக இருந்த சகோதரி நடிகைகள்!
தற்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் நடிப்பது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்தில் சிவாஜியோ அல்லது ஒரு பிரபல நடிகரின் படத்தில்…
View More விஜயகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதற்கு காரணமாக இருந்த சகோதரி நடிகைகள்!மணிரத்னம் படத்தில் ஆஸ்தான நடிகர்.. ஐடி ஊழியராக இருந்து சினிமாவில் கால் பதித்தது எப்படி..
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’சத்யா’ என்ற திரைப்படத்தில் அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான வில்லனாக நடித்தவர் நடிகர் கிட்டி. ஒரு வில்லனால் இவ்வளவு அமைதியாக பல வில்லத்தனமான செயல்களை செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும்…
View More மணிரத்னம் படத்தில் ஆஸ்தான நடிகர்.. ஐடி ஊழியராக இருந்து சினிமாவில் கால் பதித்தது எப்படி..நாயகன் மீண்டும் வரான்… கமல் ஹாசன் 234 படத்தின் அப்டேட்!
ஹாலிவுட் ‘காட் ஃபாதர்’ படத்தின் கருவை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்ட படம் ‘நாயகன்’. 1987ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நிழல் உலக தாதா பற்றிய படமான நாயகனில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ்,…
View More நாயகன் மீண்டும் வரான்… கமல் ஹாசன் 234 படத்தின் அப்டேட்!சிரி.. சிரி.. கிரேஸி! கடினமான தருணங்களையும் நகைச்சுவையாக மாற்றிய மோகன் கிரேஸியானது எப்படி?
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக ‘கிரேட் பேங்க் ராபரி’ என்ற ஸ்கிரிப்ட்டை எழுதியிருக்கிறார். அந்த ஸ்கிரிப்டிற்காக சிறந்த எழுத்தாளர் என்ற விருதை பெற்றிருக்கிறார். பின் தன்னுடைய தம்பி மாது பாலாஜியின்…
View More சிரி.. சிரி.. கிரேஸி! கடினமான தருணங்களையும் நகைச்சுவையாக மாற்றிய மோகன் கிரேஸியானது எப்படி?SK21 டைட்டில் அப்டேட் வெளியிட்ட படக்குழு! உலக நாயகனுடன் கூட்டணி!
சிவகார்த்திகேயன் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு சிறந்த உதராணம். தனக்கு விருப்பமான ஒன்றில் தொடர்ந்து நம்பிக்கையுடன் உழைத்ததற்கான பலனை இன்று அடைந்துள்ளார். 2007ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கிய இவரது பயணம் இன்று உச்சத்தை அடைந்துள்ளது.…
View More SK21 டைட்டில் அப்டேட் வெளியிட்ட படக்குழு! உலக நாயகனுடன் கூட்டணி!ஜெயலலிதாவுடன் 5 படங்களில் பணிபுரிந்துள்ளாரா கமல்..? என்னென்ன படங்கள்..?
உலகநாயகன் கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி உடன் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ஜெயலலிதாவுடன் அவர் படங்கள் நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலாக அவருடன் கமலஹாசன் ஐந்து படங்கள் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை…
View More ஜெயலலிதாவுடன் 5 படங்களில் பணிபுரிந்துள்ளாரா கமல்..? என்னென்ன படங்கள்..?கமல் படத்தில் இந்தி கிளைமேக்ஸ்… 30 ஆயிரத்திற்கு வாங்கிய இயக்குனர்… எந்த படம் தெரியுமா…?
பொதுவாக ஒரு திரைப்படத்தின் கிளைமாக்ஸை அதிக செலவு செய்து பிரமாண்டமாக எடுப்பது தமிழ் சினிமாவின் பல ஆண்டுகால வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், உருவான தூங்காதே…
View More கமல் படத்தில் இந்தி கிளைமேக்ஸ்… 30 ஆயிரத்திற்கு வாங்கிய இயக்குனர்… எந்த படம் தெரியுமா…?