தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் – நடிகைகள் காம்போ, நடிகர் – இயக்குனர் காம்போ, இயக்குனர் – இசையமைப்பாளர் காம்போ என நிறைய ஹிட் லிஸ்ட்கள் இருக்கலாம். ஆனால், இதில் யாராலும் நெருங்க முடியாத…
View More வெடித்த சண்டை.. ஆணவத்தில் செந்தில் சொன்ன வார்த்தை.. கோபத்தில் கவுண்டமணி செஞ்ச காரியம்..goundamani
செந்தி்ல் அண்ணன் வரலையா.. பஸ் டிரைவர் பாத்த வேலை.. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கோபமாக வந்த கவுண்டமணி.. சுந்தர். சி சீக்ரெட் ஷேரிங்ஸ்..
தமிழ் சினிமாவில் கவுண்டமணி நடித்த காமெடி காட்சிகள் நம் நினைவுக்கு வந்த அடுத்த கணமே நம் மனதில் பதியும் மற்றொரு நடிகர் தான் செந்தில். கவுண்டமணி – செந்தில் காம்போவில் உருவான காமெடி காட்சிகள்…
View More செந்தி்ல் அண்ணன் வரலையா.. பஸ் டிரைவர் பாத்த வேலை.. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கோபமாக வந்த கவுண்டமணி.. சுந்தர். சி சீக்ரெட் ஷேரிங்ஸ்..எல்லாரையும் அவரு கலாய்ச்சாலும்.. வெளிய இத மட்டும் செய்ய மாட்டாரு.. கவுண்டமணியின் நல்ல குணம்.. பாராட்டிய ஜனகராஜ்..
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த திரையுலகில் பிரபலமாக இருக்கும் நபர்களை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் திரையில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசமான குணங்களை வெளிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்திற்கு திரையில் ஹீரோக்களாக வரும்…
View More எல்லாரையும் அவரு கலாய்ச்சாலும்.. வெளிய இத மட்டும் செய்ய மாட்டாரு.. கவுண்டமணியின் நல்ல குணம்.. பாராட்டிய ஜனகராஜ்..கவுண்டமணி வேணாம்.. ஒதுக்கிய ரஜினி, கமல்.. ஆனாலும் கொஞ்சம் கூட அசராம கவுண்டர் மஹான் செஞ்ச விஷயம்..
தமிழ் சினிமாவில் நடிகர்கள், காமெடி நடிகர், நடிகைகள், வில்லன் கதாபாத்திரங்களில் வருபவர்கள் என அனைவருக்குமே ஒவ்வொரு குறிப்பிட்ட திறமை இருக்கும். உதாரணத்திற்கு வடிவேலு என நாம் எடுத்துக் கொண்டால் அவரது உடல் பாவனையில் தொடங்கி…
View More கவுண்டமணி வேணாம்.. ஒதுக்கிய ரஜினி, கமல்.. ஆனாலும் கொஞ்சம் கூட அசராம கவுண்டர் மஹான் செஞ்ச விஷயம்..கேலி கிண்டல் நாயகன்.. கவுண்டர் வசனங்களில் கலக்கிய கவுண்டமணி!
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, கவுண்டமணிக்கு முன், கவுண்டமணிக்கு பின் என நகைச்சுவை காட்சிகளை பிரித்துக் கொள்ளலாம். என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ் போன்றவர்களின் நகைச்சுவையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக, கவுண்டர் வசனத்தின் மூலம் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தி…
View More கேலி கிண்டல் நாயகன்.. கவுண்டர் வசனங்களில் கலக்கிய கவுண்டமணி!நல்ல வாய்ப்புக்காக ஏங்கிய கவுண்டமணி… நிராகரித்த பாரதிராஜா… பாக்கியராஜ் செய்த வேலை!
80 மற்றும் 90 காலகட்டங்களில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் என்றால் கவுண்டமணி, செந்தில் தான். இவர்கள் நடித்த படங்கள் என்றாலே ஹிட் தான். காரணம் இவர்களது நகைச்சுவைக்காகவே படம் ஓடிவிடும். கதை கொஞ்சம் சரியில்லை…
View More நல்ல வாய்ப்புக்காக ஏங்கிய கவுண்டமணி… நிராகரித்த பாரதிராஜா… பாக்கியராஜ் செய்த வேலை!கையில காசே கிடையாது.. பசி வேற!திடீரென கவுண்டமணி செஞ்ச செயல்.. ஆடிப் போன நடிகர்
பல காமெடி நடிகர்களின் வாழ்க்கையை திருப்பி பார்த்தால் அவர்களுக்குள் ஏகப்பட்ட வலிகளும் போராட்டங்களும் நிறைந்திருக்கும். அவற்றையெல்லாம் கடந்து தான் நம்மை சிரிக்க வைத்து அவர்களும் பொழப்பை ஒட்டி இருப்பது நமக்கு தெரியும். அவர்களின் அழுகைக்கு…
View More கையில காசே கிடையாது.. பசி வேற!திடீரென கவுண்டமணி செஞ்ச செயல்.. ஆடிப் போன நடிகர்அன்றே 50 லட்சம் சம்பளம் கேட்ட கவுண்டமணி.. ஆடிப்போன ஏவிஎம்.. சைலண்டாக தட்டித் தூக்கிய வி.சேகர்
நக்கல் மன்னன் கவுண்டமணி இருந்தாலே அந்தப் படம் மினிமம் கியாரண்டி வெற்றிக்குச் சமம் என்பது எழுதப்படாத தமிழ்சினிமா விதியாக இருந்திருக்கிறது. கவுண்டமணி செந்தில் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எப்படி தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தைச்…
View More அன்றே 50 லட்சம் சம்பளம் கேட்ட கவுண்டமணி.. ஆடிப்போன ஏவிஎம்.. சைலண்டாக தட்டித் தூக்கிய வி.சேகர்ஒரங்கட்டப்பட்ட கவுண்டமணி.. ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த சம்பவம்..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களையே ஒரு காமெடி நடிகர் மிரள வைத்தார் என்றால் அது நம் கவுண்டர் கிங் கவுண்டமணி தான். 16 வயதினிலே படத்தில் ரஜினியுடன் “பத்த வச்சுட்டியே பரட்ட..” என்று வசனம்…
View More ஒரங்கட்டப்பட்ட கவுண்டமணி.. ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த சம்பவம்..யாருய்யா இந்த சீன் எழுதுனது.. கார்த்திக்கின் செண்டிமெண்ட் காட்சியை பார்த்து டென்சன் ஆன கவுண்டமணி..
தமிழ் சினிமாவில் திரையில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கூட நிமிடத்திற்கு நிமிடம் கவுண்டர் கொடுத்து கொண்டிருந்தவர் தான் கவுண்டமணி. ஒரு காலத்தில், கவுண்டமணி – செந்தில் காம்போவில் உருவான அனைத்து காமெடிகளுமே மிகப் பெரிய அளவில்…
View More யாருய்யா இந்த சீன் எழுதுனது.. கார்த்திக்கின் செண்டிமெண்ட் காட்சியை பார்த்து டென்சன் ஆன கவுண்டமணி..போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பசி நாராயணன் என்பவர் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படமான விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தேன்’ என்ற படத்தில் ஒரு காட்சியி போது…
View More போன் ஒயர் பிஞ்சி.. வசனம் பேசுனவர மறக்க முடியுமா.. எம்ஜிஆர் படத்தில் அறிமுகமாகி விஜய் படத்தில் கடைசியா நடித்த நாராயணன்..உலக சினிமாக்களை கரைத்துக் குடித்த நக்கல் மன்னன்.. கவுண்டமணியின் மறுபக்கத்தை உடைத்த நடிகை..
தமிழ் சினிமாவில் நக்கல் மன்னனாகவும், கவுண்ட்டர் காமெடி கிங் ஆகவும் திகழ்ந்து மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பர் நடிகர் கவுண்டமணி. இவரை பாக்யராஜ் தனது குருவான பாரதிராஜாவிடம் பரிந்துரைத்து முதன் முதலாக 16 வயதினிலே…
View More உலக சினிமாக்களை கரைத்துக் குடித்த நக்கல் மன்னன்.. கவுண்டமணியின் மறுபக்கத்தை உடைத்த நடிகை..