வெள்ளை மாளிகைக்கு தெரியாம ஒரு வித்தை… இது புடினோட புது பிளான்! திடீரென உக்ரைன் உடனான போரை நிறுத்திய புதின்.. இதையும் நான் தான் நிறுத்தினேன்னு சொல்லிடாதீங்க டிரம்ப்..!ஏப்ரல் 10, 2026, 11:21
ஈரான் ட்ரோன்களை எப்படி அழிக்கனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நாங்கள் உதவட்டுமா? ஆனால் அதுக்கு பதிலா நீங்க ஒன்னும் எனக்காக செய்யனும்.. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆஃபர் கொடுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.. யுத்தம் செஞ்சு ஜெயிக்கிறது ஒரு வகை… ஆனா எதிரியோட நண்பனையே சமாதானம் பேச வைக்கிறது வேற லெவல் ராஜதந்திரம். ஜெலென்ஸ்கி இப்போ அந்த ரூட்ல தான் போறாரு!மார்ச் 5, 2026, 10:34
ரஷ்ய எரிவாயு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. அடர்ந்த கரும்புகையுடன், ராட்சத நெருப்பு பிழம்புகளுடன் மணிக்கணக்கில் பற்றி எரியும் கப்பல்.. உக்ரைன் காரணமா? அமெரிக்கா காரணமா? அல்லது ஈரான் காரணமா? தாக்கிய ட்ரோனை ஆய்வு செய்து வரும் ரஷ்ய வல்லுனர்கள்.. தாக்கியது யார் என்று தெரிந்தபின் புதினின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருக்கும்.. இன்னொரு போரை ஆரம்பிக்குமா ரஷ்யா?மார்ச் 4, 2026, 13:36
நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசியதா ரஷ்யா? உக்ரைன் மீதும் மிருகத்தனமான தாக்குதல்.. ரஷ்யாவை எப்படி கட்டுப்படுத்துவது? தெரியாமல் முழிக்கும் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியா, சீனா ஆதரவால் விஸ்வரூபம் எடுக்கும் ரஷ்யா.. இனி என்ன நடக்கும்?செப்டம்பர் 29, 2025, 14:59
நீ பஞ்சாயத்து பண்ணியது போதும்.. நாங்க இந்தியாவை பஞ்சாயத்து செய்துக்கிறோம்.. டிரம்பிடம் கூறினாரா ஜெலன்ஸ்கி.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த டெல்லியில் பேச்சுவார்த்தையா? இதுமட்டும் நடந்தால் உலக அரங்கில் இந்தியா தான் ஹீரோ..!செப்டம்பர் 24, 2025, 23:08
உக்ரைனில் அமைதியில்லை என்று அமெரிக்கா வந்தேனே.. இங்கும் எனக்கு பாதுகாப்பு இல்லையா? ஓடும் ரயிலில் உக்ரைன் இளம்பெண் மீது மர்ம நபர் தாக்குதல்.. அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடா? டிரம்ப் ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகள்?செப்டம்பர் 9, 2025, 07:35
உக்ரைன் போரில் இந்தியாவை பலிகடா ஆக்க பார்க்கும் டிரம்ப்.. மோடியை சாதாரண நினைச்சிட்டீயே டிரம்ப்.. வல்லரசு எல்லாம் உங்க ஊருல தான்.. மோடிகிட்ட ஒன்னும் முடியாது.. இந்தியாடா..ஆகஸ்ட் 23, 2025, 12:15
நல்லா இருந்த ஐரோப்பிய நாடுகளை உடைச்சிட்டியே டிரம்ப்.. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் பிளவு.. டிரம்புக்கு 27ல் 5 நாடுகள் மட்டுமே ஆதரவு..ரஷ்யாவுக்கு எதிராக திரும்புகிறதா 22 நாடுகள்?ஆகஸ்ட் 17, 2025, 21:30
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? புதினுக்கு கிடைத்த இரண்டு வெற்றிகள்.. வழக்கம்போல் ஏமாந்து போன டிரம்ப்.. இதுதான் ராஜதந்திரம்..!ஆகஸ்ட் 17, 2025, 08:15
டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை.. ரஷ்யாவுக்கு நிலப்பரப்பு.. டிரம்புக்கு நோபல் பரிசு வாய்ப்பு.. இந்தியாவுக்கு வரிவிதிப்பில் விலக்கு.. ஆனால் உக்ரைனுக்கு மட்டும் அல்வா?ஆகஸ்ட் 15, 2025, 15:53
அட பாவிகளா! பறவைகளையும் கெடுத்துட்டிங்களே.. ஃபைபர் கேபிளில் கூடு கட்டிய குருவிகள்..! 3 வருட ரஷ்ய – உக்ரைன் போரின் விளைவு..!ஜூன் 8, 2025, 13:45
நமக்கும் ரஷ்யா நிலைமை வந்துவிடுமா? உக்ரைன் தாக்குதலால் அச்சத்தில் சீனா.. யாரை பார்த்து இந்த பயம்?ஜூன் 8, 2025, 10:15