தேர்தல் களம் என்பது எப்போதும் எண்களின் விளையாட்டு மட்டுமல்ல, அது அந்த எண்கள் சொல்லும் அரசியலை புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. பொதுவாக தேர்தலில் தோல்வியை சந்திக்கும் கட்சிகள் தங்களின் இருப்பை நியாயப்படுத்த வாக்கு விகிதாச்சாரத்தை பேசுவதும்,…
View More எங்களுக்கு விழாத ஓட்டெல்லாம் எங்களுக்கு எதிரான ஓட்டுன்னு கணக்கு சொல்றீங்களே… அதே லாஜிக் படி பார்த்தா, 2021-லேயே நீங்க ‘பெயில்’ தான்! அப்போவே 54% மக்கள் உங்களை வேணாம்னு தான் சொல்லியிருக்காங்க! கூட்டணி இல்லாம தனிச்சு நின்னு 35% வாங்குனது எங்க கெத்து… கூட்டணிக் கட்சிகளோட ஓட்டை எல்லாம் பிச்சை எடுத்து 30% வாங்குனது உங்க தரம்!