சென்னை: தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பொங்கல் பண்டிகையினை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஜன.14-ம் தேதி முதல் ஜன.16 வரை தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜன.18-ம்…
View More பத்திரப்பதிவு செய்ய போறீங்களா.. ஜனவரி 18ம் தேதி லீவு.. ஜன.20ம் தேதிக்கு குட்நியூஸ்deed
நிலம் தாத்தா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை உங்கள் பெயரில் எப்படி மாற்றுவது?
சென்னை: இன்றைக்கு நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரம், பட்டா விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாத்தா பெயரில் நிலம் இருந்திருக்கிறது. ஆனால் பட்டாவோ அவரது அப்பா பெயரில் இல்லாமல் வேறு ஒருவர்…
View More நிலம் தாத்தா பெயரில்.. ஆனால் பட்டா வேறு ஒருவர் பெயரில்.. அதை உங்கள் பெயரில் எப்படி மாற்றுவது?புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடிவீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்பு
சென்னை: 3,500 சதுரடி வரையிலான வீடுகள் கட்டுவதற்கு 2 மாதங்களில் சுயசான்றிதழ் முறையில் 9,009 பேருக்கு உடனடி கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த சில நொடிகளில் அனுமதி கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
View More வீடு கட்ட போறீங்களா.. பத்திரம் பட்டா ரெடியா.. தமிழக அரசு லட்டு மாதிரி வெளியிட போகும் அறிவிப்புவில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் சொத்துகளை அபகரிக்க அரசே துணை போகக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்,…
View More வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கைஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சி
தமிழகத்தில் ஒரு நிமிட பட்டா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பத்தி ஆபீஸ்களில் கிராமப்புற வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா வழங்கப்படுகிறது. தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே…
View More ஒரு நிமிட பட்டா திட்டத்தில் புதிய அப்டேட்.. தமிழகத்தில் பத்திர ஆபீஸ்களில் அடியோடு மாறிய காட்சிநாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.…
View More நாகர்கோவிலில் ஓவர் நைட்டில் சம்பவம்.. பத்திர ஆபிஸில் வேலை செய்த அத்தனை பேரும் இப்ப ஜெயிலில்தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காது
சென்னை: தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் இனி எத்தனை முறை அலைந்தாலும் அனாதீன நிலத்திற்கு மட்டும் பட்டா வாங்கவே முடியாது. ஏன் அனாதீன நிலத்திற்கு அரசு பட்டா தர மறுக்கிறது என்பதையும் , நிலம்…
View More தாசில்தார் ஆபிஸ்க்கு நேரில் போய் எத்தனை முறை அலைந்தாலும் இந்த நிலத்திற்கு இனி பட்டா கிடைக்காதுஆனி முடிச்சு ஆடி பிறக்க போகுது.. டாப்பில் வந்த பத்திரப்பதிவு துறை.. தமிழக அரசுக்கே இன்ப அதிர்ச்சி
சென்னை : கடந்த ஜூலை 12-ம் தேதி அன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.224 கோடி வருவாய் ஈட்டி, தமிழகஅரசின் பத்திரப்பதிவு துறை சாதனை படைத்துள்ளது. கடந்த 12-ம்தேதியன்று ஆனி மாதம்…
View More ஆனி முடிச்சு ஆடி பிறக்க போகுது.. டாப்பில் வந்த பத்திரப்பதிவு துறை.. தமிழக அரசுக்கே இன்ப அதிர்ச்சிதமிழ்நாட்டில் சொத்து வாங்குவோர் இனி ஏமாற தேவையில்லை.. அரசு கொண்டுவரும் சூப்பர் வசதி
சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வாங்குவோர் சொத்து பரிமாற்றத்தன் போது ஏமாறுவதை தடுக்க பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் புது வசதியை வருவாய் துறை அளிக்க போகிறது. இதன் மூலம் இனி யாரும் போலி பட்டாவை…
View More தமிழ்நாட்டில் சொத்து வாங்குவோர் இனி ஏமாற தேவையில்லை.. அரசு கொண்டுவரும் சூப்பர் வசதிபத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடடில்…
View More பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?வீடு, மனை பத்திரப்பதிவில் ‘ஸ்டார் 3.0’.. தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: பத்திரங்களை, எந்த சார் – பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்வது விரைவில் மிகவும் எளிதாக போகிறது. “ஸ்டார் 3.0” சாப்ட்வேர் மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால், ஒரு பத்திரத்தை பதிவு செய்வதில், 95 சதவீத…
View More வீடு, மனை பத்திரப்பதிவில் ‘ஸ்டார் 3.0’.. தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்