சிங்கம் உள்ளிட்ட பல கமர்சியல் திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடித்திருந்தாலும் அவரது ஒரு சில காதல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே வரவேற்பை பெறக்கூடியவை. ஆய்த எழுத்து திரைப்படத்தில் ஒரு அரசியல் களத்தில் சாதிக்க…
View More வாலிக்கும் சில்லுனு ஒரு காதல் டைரக்டருக்கும் வந்த சண்டை.. முன்பே வா பாடல் ஹிட்டாக காரணமே அந்த மோதலா?ar rahman
ஊர்வசி.. ஊர்வசி பாட்டுக்கு 4 மாசமா? இளைஞர்கள் Heart Beat எகிற வைத்த ARR – பிரபுதேவா காம்போ..!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளல் இருக்கும். மொழி கடந்து உலகில் உள்ள அனைவரயும் தனது இசையால் கட்டிப்போடும் மாய வித்தைக்காரர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசைப்புயல் என்றால் இன்னொருவர்…
View More ஊர்வசி.. ஊர்வசி பாட்டுக்கு 4 மாசமா? இளைஞர்கள் Heart Beat எகிற வைத்த ARR – பிரபுதேவா காம்போ..!நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?
ஏட்டிலும் எழுத்திலும் எழுதப் படாத இலக்கியங்களாகத் திகழும் நாட்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து பின்னாளில் இசை உலகின் பிதாகமகனாக ஜொலித்தவர் தான் சலீல் சௌத்ரி. நாம் நினைப்பது போல் அவர் தமிழ் இசையமைப்பளார் கிடையாது.…
View More நாட்டுப்புறப் பாட்டை கேட்டு வளர்ந்து பின்னாளில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே பிதாமகனாக விளங்கிய இசை மேதை.. யார் இந்த சலீல் சௌத்ரி?கோபமாகப் பேசி பிரபல பாடகியை அழவைத்த இளையராஜா.. வெகு நாட்களுக்குப் பின் உடைத்த பாடகி
அப்போது தமிழுக்கு இளையராஜா தனது இசைக்காக புதிதாக ஒரு குரலைத் தேடிக் கொண்டிருந்த நேரம். பிரபல பாடகரான ஜெயச்சந்திரன் அப்போது கலை நிகழ்ச்சிகளிலும், கச்சேரிகளிலும் பாடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு…
View More கோபமாகப் பேசி பிரபல பாடகியை அழவைத்த இளையராஜா.. வெகு நாட்களுக்குப் பின் உடைத்த பாடகிஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்கை கேட்டு மிரண்டு போன இயக்குர் கதிர்.. கதை ரெடியாகும் முன்பே இசைப் புயலை புக் செய்த சம்பவம்…
தான் எடுத்தது சில படங்கள் தான் என்றாலும் அத்தனை படங்களிலும் காதல் ஒன்றையே பிரதான கதையாக வைத்து இப்படியும் ஒரு லவ் ஸ்டோரி படமா என்று 90-களில் பேச வைத்தவர் இயக்குநர் கதிர். மூன்றாம்…
View More ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக்கை கேட்டு மிரண்டு போன இயக்குர் கதிர்.. கதை ரெடியாகும் முன்பே இசைப் புயலை புக் செய்த சம்பவம்…இரண்டரை மணி நேர சந்திப்பு.. ஏ. ஆர். ரஹ்மானை நேரில் பார்த்தும் போட்டோ எடுக்காத ஆர் ஜே பாலாஜி.. மெய்சிலிர்க்க வைத்த காரணம்..
ரேடியோ துறையில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் என்ற ரூட்டிலும் பயணித்து வருபவர் தான் ஆர் ஜே பாலாஜி. பல திரைப்படங்களில் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்து…
View More இரண்டரை மணி நேர சந்திப்பு.. ஏ. ஆர். ரஹ்மானை நேரில் பார்த்தும் போட்டோ எடுக்காத ஆர் ஜே பாலாஜி.. மெய்சிலிர்க்க வைத்த காரணம்..ஷோலே பாடல் மூலத்தை வைத்து உருவாகிய முக்காலா பாடல்.. பாடகர் மனோவின் திறமையை உலகமே அறியச் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இன்று நாம் எங்கேயாவது ஒரு பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தால் இந்தப் பாடலைப் பாடியது எஸ்.பி. பாலசுப்ரமணியமா? அல்லது மனோவா என்று யோசித்தால் அதற்குச் சரியான விடை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். அந்த அளவிற்கு இவர்கள்…
View More ஷோலே பாடல் மூலத்தை வைத்து உருவாகிய முக்காலா பாடல்.. பாடகர் மனோவின் திறமையை உலகமே அறியச் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்!ஒரு வீதிக்கே ஏ.ஆர். ரஹ்மான் பெயர்.. கனடாவிலும் தமிழன் பெருமையை நிலைநிறுத்திய இசைப்புயல்
சாதாரணமாக மறைந்த தலைவர்கள், கலைஞர்கள் பெயர்களை அவர்களின் நினைவாக தெருக்களுக்கும், ஊர்களுக்கும், வீதிகளுக்கும் சூட்டுவது வழக்கம். உலகமெங்கிலும் இதுபோன்று எத்தனையோ தலைவர்களுக்கு இதுபோன்று பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் வாழும் போதே இப்படி பெருமைக்குச் சொந்தக்காரராக…
View More ஒரு வீதிக்கே ஏ.ஆர். ரஹ்மான் பெயர்.. கனடாவிலும் தமிழன் பெருமையை நிலைநிறுத்திய இசைப்புயல்பெரிய மனசு வேணும்!.. 50வது பட ஃபர்ஸ்ட் லுக்.. தனுஷ் பக்கத்துல அந்த ரெண்டு ஹீரோ இருக்காங்களே!..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 50-ஆவது படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே இந்த தலைப்பு லீக் ஆகிவிட்டது. அதே தலைப்பை எந்த ஒரு மாற்றமும்…
View More பெரிய மனசு வேணும்!.. 50வது பட ஃபர்ஸ்ட் லுக்.. தனுஷ் பக்கத்துல அந்த ரெண்டு ஹீரோ இருக்காங்களே!..மகன் பிரபு பத்தி சலிப்பாக சிவாஜி சொன்ன விஷயம்.. அதையே லிரிக்ஸா மாத்தி ஹிட் கொடுத்த வைரமுத்து..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தால் மறைந்து போனாலும் அவர் நடிப்பால் அசத்திய படைப்புகள், இன்னும் பல நூறாண்டுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய வகையில் உருவானதாகும். தான் அறிமுகமமான பராசக்தி படத்தின் மூலமே கவனம்…
View More மகன் பிரபு பத்தி சலிப்பாக சிவாஜி சொன்ன விஷயம்.. அதையே லிரிக்ஸா மாத்தி ஹிட் கொடுத்த வைரமுத்து..இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு!
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று கூறுவார்கள். அது இசைஞானி இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சரியாகப் பொருந்தும். ஒருவர் இசையுலகின் பிதாமகனாகத் திகழ மற்றொருவரோ இசைப்புயலாய் உலகமெங்கும் சூறைக்காற்றாய் வீசி வருகிறார். இளையராஜாவின் வருகையால் இந்தி பாடல்கள்…
View More இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு!12 வயதில் இளையராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த இசைப்புயல்.. இப்படித்தான் சேர்ந்தாரா?
இன்று எண்ணற்ற இசையமைப்பாளர்கள் உருவானாலும் இன்று இந்தியாவையே தனது இசையால் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜாவின் இசை தென்னிந்தியாவைக் கலக்கிக் கொண்டிருக்க அவரின் மாணவரான இசைப்புயல் குருவின் ஆசியால் இன்று…
View More 12 வயதில் இளையராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்த இசைப்புயல்.. இப்படித்தான் சேர்ந்தாரா?