தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான காலம் மட்டும் இல்லாமல் இன்னும் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இசையுலகில் ராஜாவாக திகழப் போகிறவர் தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
View More இளையராஜா முழுதாக தமிழ் சினிமாவில் எழுதிய முதல் பாடல்.. ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு இருக்கே..ambika
விஜயகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதற்கு காரணமாக இருந்த சகோதரி நடிகைகள்!
தற்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் நடிப்பது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்தில் சிவாஜியோ அல்லது ஒரு பிரபல நடிகரின் படத்தில்…
View More விஜயகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடித்த ஒரே படம்.. அதற்கு காரணமாக இருந்த சகோதரி நடிகைகள்!ஒரே சமயத்தில் சிவாஜிக்கும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்த அம்பிகா.. எல்லா படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்.. தென் இந்தியாவை கலக்கிய நடிகை!
Ambika: தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் ஹீரோக்கள் பலரும் கொடி கட்டிப் பறந்த போது சில நடிகைகள் தங்களின் திறன் காரணமாக தாங்களும் சளைத்தவர்கள் என்பதையும் நிரூபித்திருந்தார்கள். அந்த லிஸ்ட்டில் நடிகைகள் ஸ்ரீதேவி, நதியா, ரேவதி,…
View More ஒரே சமயத்தில் சிவாஜிக்கும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்த அம்பிகா.. எல்லா படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்.. தென் இந்தியாவை கலக்கிய நடிகை!இப்போது உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ… அப்போது பாழடைந்த பங்களா.. கமல் பட கிளைமாக்ஸ் இங்கே தான்..!!
சென்னையில் தற்போது எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற மால் இருக்கிறது என்பதும் பிரம்மாண்டமாக உள்ள இந்த மாலில் தினமும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானவர் வருகிறார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த 1980 களில் இந்த மால் இருந்த…
View More இப்போது உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ… அப்போது பாழடைந்த பங்களா.. கமல் பட கிளைமாக்ஸ் இங்கே தான்..!!சந்திரபாபுவின் கதை.. கிளைமாக்ஸ் எடுக்க மறுத்த பாரதிராஜா.. ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் அறியாத விவரங்கள்..!
கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘அந்த 7 நாட்கள்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் ஒரு வகையில் பார்த்தால் நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை…
View More சந்திரபாபுவின் கதை.. கிளைமாக்ஸ் எடுக்க மறுத்த பாரதிராஜா.. ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் அறியாத விவரங்கள்..!ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!
திரை உலகில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் படத்தில் நடிக்க வருவதும் சில சமயம் இருவரும் இணைந்து நடிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த காலத்திலேயே பத்மினி, ராகினி, லலிதா ஆகியோர் இணைந்து நடித்தனர்.…
View More ஒரே படத்தில் இணைந்து நடித்த அம்பிகா – ராதா சகோதரிகள்.. சிவாஜி, கமல், ரஜினியுடன் ஹிட் படங்கள்..!2 திருமணங்களும் தோல்வி.. அப்பா-மகனுக்கு ஒரே நேரத்தில் ஜோடி.. அம்பிகாவின் அறியப்படாத தகவல்..!
தமிழ் திரை உலகில் ஒரே ஆண்டில் அப்பா, மகன் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. ஒரு நாள் அப்பாவுடன் ஜோடியாகவும் அடுத்த நாள் மகனுடன் ஜோடியாகவும் அவர் நடித்ததாக பேட்டியில் கூட…
View More 2 திருமணங்களும் தோல்வி.. அப்பா-மகனுக்கு ஒரே நேரத்தில் ஜோடி.. அம்பிகாவின் அறியப்படாத தகவல்..!