மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் கள்ளழகர் எதிர்சேவை தல்லாகுளத்தில்…
View More பக்தர்களின் வெள்ளத்தில் வைகை ஆற்றில் பச்சைப்பட்டு கள்ளழகர்..! உடை தேர்வானது எப்படி?
