தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். புரட்சித் தளபதி என்ற பட்டத்தையும் இவருக்கு ரசிகர்கள் கொடுத்துள்ளனர். நடிகர் சங்க பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வரும் விஷால் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி…
View More அந்த வீடியோல நடந்து போனது நான் தான், ஆனா.. உண்மையை உடைத்து பேசிய விஷால்!விஷால்
சண்டக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இருந்த நம்பர் 1 பாலிவுட் நடிகை.. ஒரே ஒரு காரணத்துக்காக நோ சொன்ன லிங்குசாமி
ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. மம்மூட்டி, முரளி, ஸ்னேகா, ரம்பா, தேவயானி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சிறந்த ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி…
View More சண்டக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இருந்த நம்பர் 1 பாலிவுட் நடிகை.. ஒரே ஒரு காரணத்துக்காக நோ சொன்ன லிங்குசாமிவிஜய், அஜித்தை வைத்தே விளையாடிய விஷால்.. மார்க் ஆண்டனி வசூல் மழைக்கு மாஸ் ஐடியாதான்!..
விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தினார். வினோத் தயாரிப்பில் ஆதிக்…
View More விஜய், அஜித்தை வைத்தே விளையாடிய விஷால்.. மார்க் ஆண்டனி வசூல் மழைக்கு மாஸ் ஐடியாதான்!..மார்க் ஆண்டனி விமர்சனம்: போட்டி போட்டு மிரட்டும் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா!
திரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இனிமேல் அடல்ட் ஒன்லி படங்களை எடுக்கவே மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்த நிலையில் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி…
View More மார்க் ஆண்டனி விமர்சனம்: போட்டி போட்டு மிரட்டும் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா!சிம்பு, விஷால், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு! காரணம் தெரிஞ்சா ஆடி போய்ருவிங்க!
தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் சிம்பு, விஷால், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா ஆகியோருக்கு நடிப்பதற்கு ரெட் கார்டு விதித்து தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் எவ்வளவு பெரிய நடிகராக…
View More சிம்பு, விஷால், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு! காரணம் தெரிஞ்சா ஆடி போய்ருவிங்க!23 கோடி பட்ஜெட், வெறும் 3 கோடி மட்டுமே வசூல்: ‘லத்தி’ படக்குழு அதிர்ச்சி
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வெறும் 3.50 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக வெளிவந்து இருக்கும் செய்தி படக்குழுவினர்களுக்கு…
View More 23 கோடி பட்ஜெட், வெறும் 3 கோடி மட்டுமே வசூல்: ‘லத்தி’ படக்குழு அதிர்ச்சிவிஷாலின் ‘லத்தி’ செம மொக்கை.. டுவிட்டர் விமர்சனத்தால் பரபரப்பு
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இன்று காலை முதல் இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் காட்சியை பார்த்த நெட்டிசன்கள்…
View More விஷாலின் ‘லத்தி’ செம மொக்கை.. டுவிட்டர் விமர்சனத்தால் பரபரப்புரோலெக்ஸ் சூர்யாவை தொடர்ந்து விஷாலுடன் வில்லன் கூட்டணிக்கு அடி போடும் லோகேஷ் !
விக்ரமின் சூப்பர் வெற்றிக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜின் அடுத்த திட்டத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
View More ரோலெக்ஸ் சூர்யாவை தொடர்ந்து விஷாலுடன் வில்லன் கூட்டணிக்கு அடி போடும் லோகேஷ் !