ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் நாளை சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் இதுவரை மூன்று முறை…
View More குஜராத்துக்கு எதிராக வெற்றியே இல்லை.. வரலாற்று சாதனையை படைக்குமா சிஎஸ்கே..?லக்னோ
சிஎஸ்கே-லக்னோ போட்டி ரத்து: பிரித்து கொடுக்கப்பட்ட புள்ளிகள்..!
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளி பிரித்து…
View More சிஎஸ்கே-லக்னோ போட்டி ரத்து: பிரித்து கொடுக்கப்பட்ட புள்ளிகள்..!ஐபிஎல் வரலாற்று சாதனையை நூலிழையில் மிஸ் செய்த லக்னோ.. பொளந்து கட்டிய பேட்ஸ்மேன்கள்..!
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்ற இலக்கை நூலிழையில் லக்னோ அணி இன்று மிஸ் செய்துள்ளது. இன்றைய ஐபிஎல் போட்டி லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி டாஸ்…
View More ஐபிஎல் வரலாற்று சாதனையை நூலிழையில் மிஸ் செய்த லக்னோ.. பொளந்து கட்டிய பேட்ஸ்மேன்கள்..!காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷிகர் தவான்.. புத்துணர்ச்சியுடன் டாஸ் வென்ற பஞ்சாப்..!
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கடந்த சில போட்டிகளாக காயம் காரணமாக விளையாடவில்லை என்பதும் அதனால் சாம் கர்ரன் கேப்டன் ஆக பொறுப்பேற்றார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் காயம் குணமாகியதை அடுத்து…
View More காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷிகர் தவான்.. புத்துணர்ச்சியுடன் டாஸ் வென்ற பஞ்சாப்..!20வது ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்ட லக்னோ..!
20வது ஓவரில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டை இழந்த நிலையில் லக்னோ அணியினர் கையில் கிடைத்த வெற்றியை தவறவிட்ட பரிதாபமான சம்பவம் இன்றைய ஐபிஎல் போட்டியில் நடைபெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டி குஜராத் மற்றும்…
View More 20வது ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்ட லக்னோ..!மோசமான சாதனை செய்த லக்னோ பந்துவீச்சாளர்.. அவரது முந்தைய மோசமான சாதனை முறியடிப்பு..!
லக்னோ அணியை சேர்ந்த கேஎல் ராகுல் இன்று 7000 ரன்கள் என்ற மைல்களை எட்டிய நிலையில் அதே அணியை சேர்ந்த ரவி பிஷ்னாய் மிக மோசமாக பந்து வீசிய சாதனையை செய்துள்ளது பெரும் அதிருப்தியை…
View More மோசமான சாதனை செய்த லக்னோ பந்துவீச்சாளர்.. அவரது முந்தைய மோசமான சாதனை முறியடிப்பு..!அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் அணிகள்: எத்தனை கோடி தெரியுமா?
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15வது ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்படும் என்றும் இதனை அடுத்து தற்போது உள்ள எட்டு அணிகளுடன் கூடுதலாக இரண்டு அணிகளின் இணைக்கப்பட்டால் மொத்தம் 10 அணிகள்…
View More அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஐபிஎல் அணிகள்: எத்தனை கோடி தெரியுமா?ஐபிஎல் புதிய அணிகள் எவை எவை? சுவாரஸ்யமான தகவல்கள்!
ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அந்த அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. புதிதாக உருவாகவிருக்கும் அணிகள் எந்த நகரங்களை…
View More ஐபிஎல் புதிய அணிகள் எவை எவை? சுவாரஸ்யமான தகவல்கள்!