கடவுளைக் கும்பிட்டு நமக்கு என்ன தான் நடக்கிறது? ஒண்ணுமே நடக்கலைன்னு வருத்தப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னன்னு உள்ளே படிக்கும்போது பார்க்கலாம். இப்போது நவராத்திரி பற்றியும், துர்க்கா தேவியின் அவதாரங்கள்,…
View More யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?நவராத்திரி
கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!
தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது. கொலு…
View More கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?
பண்டிகைகள் தான் நமது வாழ்வியலில் ஒருவித ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கை அல்ல. அதில் அறிவியலும் கலந்துள்ளது. அதாவது அந்த மாதத்தில்…
View More நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!
Navaratri 2024: புரட்டாசி மாதத்தில் மணிமகுடமாக விளங்குவது நவராத்திரி. ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி. அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. அதன் வெற்றித்திருநாள் தான் 10வது நாளான விஜயதசமி. பெண்மையைப் போற்றும் அற்புதமான திருவிழா.…
View More வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?
நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நாள்கள் இந்த மாதத்திற்கு சிறப்புக்குரியவை. அந்தவகையில் இந்த ஆண்டின் நவராத்திரி எப்போது வருகிறது? நவராத்திரியில் கொலு வைத்து வழிபடுவது, கொலு வைக்காமல் கலசம் மற்றும் அகண்ட…
View More கன்னிகா பூஜை: நவராத்திரியில் துர்க்கையின் அவதாரங்கள் என்னென்ன?நாளும் நாலுவிதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?
புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருது. அதிவிசேஷமாக இந்த சனிக்கிழமை வழிபாடு எதற்காக என்றால் சனிபகவானின் தொல்லையில் இருந்து விடுபடவும், நாராயணருக்கு உகந்த வழிபாடு, தோஷங்களை விலக்கி எந்தவித…
View More நாளும் நாலுவிதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதை
அழிக்கும் கடவுள் சிவனாலும், காக்கும் கடவுள் விஷ்ணுவாலும் அழிக்க முடியாத அரக்கர்களைக்கூட ஆதிசக்தியான பார்வதி தேவி அனைத்து சக்திகளின் ஒட்டுமொத்த உருவமாய் அவதாரம் எடுத்து ராட்சசர்களை அழித்து இந்த பிரபஞ்சத்தையும், தேவர்களையும் தீயசக்திகளில் இருந்து…
View More அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதைநவராத்திரியின் ஐந்தாம் நாளில் அவதரிக்கும் ஸ்கந்த மாதாவின் கருணைகள்
பெண்மையைக் கொண்டாடும் விழாவே நவராத்திரி. அரக்கர்கள் எல்லோரும் பெண்ணால் தங்களுக்கு மரணம் வராது தன்னை அழிக்க முடியாது என்று கருதி இறைவனிடம் பெண்களால் எங்களுக்கு அழிவு வரட்டும் என்று கேட்டனர். அப்படி கொடுத்த வரத்தின்…
View More நவராத்திரியின் ஐந்தாம் நாளில் அவதரிக்கும் ஸ்கந்த மாதாவின் கருணைகள்நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!
நவராத்திரி அன்று நம்மால் முடிந்த அளவு உதவிகளைப் பிறருக்குச் செய்யலாம். குறிப்பாக தாம்பூலப்பையைக் கொடுப்பதன் மூலம் பல நற்பலன்கள் கிட்டுகின்றன. வசதியுள்ளவர்கள் இதைக் கொடுக்கலாம். கொடுக்க கொடுக்கத் தான் நமக்குக் கொடுக்கும் அளவு செல்வம்…
View More நவராத்திரி அன்று இதைக் கொடுங்கள். தேவியே உங்களிடம் வந்து வாங்குவாள்…!தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்
நவராத்திரி முதல் 3 நாள்கள் துர்க்கைக்கு உரியது. நமக்கு வீரத்தைத் தரக்கூடிய கொற்றவையாக விளங்கக்கூடிய தேவியை நாம் ராஜ ராஜேஸ்வரி என்ற பெயரில் வழிபட்டு வருகிறோம். நவராத்திரி 2ம் நாளான இன்று (27.09.2022) நவதுர்க்கையின்…
View More தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!
சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு ராத்திரி சிவராத்திரி, அதே போல அன்னை பராசக்திக்கு கொண்டாடப்படும் ஒன்பது ராத்திரி நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அடுத்த நாளான பிரதமை முதல் நவமி மாலை வரை…
View More ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!இன்று நவராத்திரி விழா தொடக்கம்
அம்பிகைக்கு உரிய வழிபாடாக நவராத்திரி விழா பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைத்து அம்பிகைக்கு உரிய பூஜைகள் செய்து, அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பாவித்து பூஜைகள் செய்யப்படும்.…
View More இன்று நவராத்திரி விழா தொடக்கம்