சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகராக இருந்தாலும் வீட்டிற்கு எப்போதுமே சிறந்த குடும்பத் தலைவனாகவும் விளங்கி வருகிறார். ஷுட்டிங் இல்லாத நாட்களில் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பது, பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது என…
View More ரத்தமாரே..ரத்தமாரோ.. பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்ஜெயிலர்
கே.எஸ்.ரவிக்குமாரை ஆச்சர்யப் பட வைத்த சூப்பர் ஸ்டார்.. படையப்பா படப்பிடிப்பில் நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்னமும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு தினந்தோறும் சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி பகிரப்படும் சம்பவங்களும், செய்திகளுமே காரணம். திரையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தாலும்…
View More கே.எஸ்.ரவிக்குமாரை ஆச்சர்யப் பட வைத்த சூப்பர் ஸ்டார்.. படையப்பா படப்பிடிப்பில் நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்ஜெயிலர் நடிகை மிர்னா மேனனின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீடியோ செம வைரல்.. என்னலாம் பண்றாரு பாருங்க!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல படங்களில் தோல்விக்கு பின்னர் மெகா ஹிட் படமாக அமைந்த நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக மற்றும் வசந்த் ரவியின் மனைவியாக நடித்திருந்த மிர்னா மேனன்…
View More ஜெயிலர் நடிகை மிர்னா மேனனின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீடியோ செம வைரல்.. என்னலாம் பண்றாரு பாருங்க!..ஜெயிலர், லியோ வசூலை ஓரங்கட்டிய பிரபாஸின் சலார்!.. இத்தனை கோடி வசூலா?
பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெளியான சலார் சீஸ் ஃபயர்-1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் மற்றும் லியோ வசூலை முறியடித்து உள்ளது. சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட…
View More ஜெயிலர், லியோ வசூலை ஓரங்கட்டிய பிரபாஸின் சலார்!.. இத்தனை கோடி வசூலா?ஓவர்சீஸில் ஜெயிலரை ஓடவிட்ட லியோ!.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா!..
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் உள்ளூர் முதல் ஓவர்சீஸ் வரை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 48 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும் உச்ச…
View More ஓவர்சீஸில் ஜெயிலரை ஓடவிட்ட லியோ!.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா!..ஜவான், பதான் வசூலுக்கும் வேட்டு வைத்த விஜய்!.. லியோவின் உண்மையான வசூலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!..
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 148.5 கோடி ரூபாயை வசூல் ஈட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 300 கோடி…
View More ஜவான், பதான் வசூலுக்கும் வேட்டு வைத்த விஜய்!.. லியோவின் உண்மையான வசூலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!..ஜெயிலர் வசூலை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த விஜய்!.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..
லியோவுக்கு அதிகாலை 4 மணி காட்சி கேட்பதே ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் என்றும் ஜெயிலர் படத்தை லியோவால் தலை கீழே நின்று தண்ணி குடித்தாலும் முறியடிக்க முடியாது…
View More ஜெயிலர் வசூலை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த விஜய்!.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..ஜெயிலர் படத்தின் தெறிக்க விடும் வெற்றியை தொடர்ந்து சம்பள விசயத்தில் கரார் காட்டும் ரஜினி!
தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தனது 72வது வயதிலும் திரை உலகில் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருகிறார். ரஜினியை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்களும்,…
View More ஜெயிலர் படத்தின் தெறிக்க விடும் வெற்றியை தொடர்ந்து சம்பள விசயத்தில் கரார் காட்டும் ரஜினி!பேட்டயா…. 2023 பாட்ஷாங்க…. இனி என்ன வேணாலும் செஞ்சி காட்டலாம்னு ஒரு தைரியம் வருது..!
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் அதிரிபுதிரி சூப்பர்ஹிட் அடித்து பிளாக்பஸ்டரைத் தக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளி முதலிடத்தைப் பிடித்தது. அந்தப்படத்தின் வெற்றி விழாவில் சூப்பர்ஸ்டார்…
View More பேட்டயா…. 2023 பாட்ஷாங்க…. இனி என்ன வேணாலும் செஞ்சி காட்டலாம்னு ஒரு தைரியம் வருது..!வெற்றி பாதையில் ஜெயிலர்…… ரஜினிக்கு BMW X7 நெல்சனுக்கு Porsche….. அள்ளி கொடுத்த கலாநிதி மாறன்…..!!
ஜெயிலர் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.…
View More வெற்றி பாதையில் ஜெயிலர்…… ரஜினிக்கு BMW X7 நெல்சனுக்கு Porsche….. அள்ளி கொடுத்த கலாநிதி மாறன்…..!!வர்மா உனக்கு வரம் கிடைக்க இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு! அதுவும் எப்படி பாருங்க!
சினிமாவில் இங்கு யார் எவ்வளவு பெரிய ஆளாக வருவார்கள் என்பதை யாரும் கவனிக்க முடியாது. அன்று விஷாலின் திமிரு படத்தில் லொடுக்குவாக வந்த விநாயகம் தான் இன்று வர்மாவாக ஜெயிலரில் வந்திருக்கிறார். இந்த விநாயகம்…
View More வர்மா உனக்கு வரம் கிடைக்க இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு! அதுவும் எப்படி பாருங்க!நெல்சன் சார் என்ன பண்ணி வச்சிருக்கீங்க.. ஜெயிலரில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஒரு வாரத்தை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சில சிக்கலான காட்சிகளில் சொதப்பி உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. அது பற்றி ரசிகர்கள் கூறும் தகவல்களை…
View More நெல்சன் சார் என்ன பண்ணி வச்சிருக்கீங்க.. ஜெயிலரில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?