இந்த இனிய மார்கழி மாதம் இறைவனை அதிகாலையில் எழுந்து வணங்க உன்னதமான மாதம். இதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கணக்குப் போட்டு வாழ்ந்து வந்தால் ஒவ்வொரு நாழிகைப் பொழுதையும் நாம்…
View More மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!சிவன்
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறு
கும்பகோணம் அருகே உள்ள மற்றொரு பெரிய நகரம் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தோடு சேர்ந்து இருந்த இந்த ஊர் தற்போது தனி மாவட்டமாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாக விளங்குகிறது. மாயவரத்தை சுற்றி…
View More மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவில் வரலாறுஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. தற்போது ஐப்பசி…
View More ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்
