தமிழ்நாட்டில் பிளக்ஸ் கலாச்சாரம் என்பது தற்போது இன்றியமையாததாகி விட்டது. எப்படி விஷேசங்கள் என்றால் பத்திரிக்கை அச்சிடுகிறோமோ அதே போல் பிளக்ஸ் பேனரும் கட்டாயமாகிவிட்டது. வீட்டிலும், நாட்டிலும், சுற்றுப்புறங்களிலும் தொட்டதற்கெல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்கள்…
View More ஆனாலும் நக்கல்யா உங்களுக்கு.. கோவில் திருவிழா பேனரில் இடம்பெற்ற மியா கலிஃபா..ஆடி வெள்ளி
இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?
அம்பிகையின் அருள் ஆற்றல், இறை சக்தி அதிகரிக்க வேண்டுமா அப்படின்னா இன்று இதைக் கட்டாயமாகச் செய்யுங்க. ஆடி மாதம் முதல் வெள்ளி இன்று (19.7.2024) தான் வருகிறது. ஆடி மாதம் வந்து விட்டாலே நமக்கு…
View More இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா? பின்னனியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. மார்கழி மாதத்தைப் பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த ஒரு மாதமாகக் இந்து சமய வழிபாட்டில் கருதப்படுகிறது.…
View More ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவது ஏன் தெரியுமா? பின்னனியில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை!திரையரங்குகளைக் கோவிலாக மாற்றிய அம்மன் படங்கள் – ஒரு பார்வை
ஆடி மாதம் கோவில்களில் மட்டும் அல்ல. திரையரங்குகளிலும் சிறப்பான திருவிழா தான் என்று சொல்வதற்கேற்ப ஒரு காலகட்டத்தில் அம்மன் படங்களாக வந்து திரையரங்கை திருவிழா கோலமாக்கின. அவற்றில் குறிப்பிட்ட சில படங்களைப் பார்ப்போம். ஆடி…
View More திரையரங்குகளைக் கோவிலாக மாற்றிய அம்மன் படங்கள் – ஒரு பார்வைவியக்க வைக்கும் ஆடி வெள்ளியின் மகத்துவமும் சிறப்புகளும்!!!
ஆடி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கும் வருவது அம்மன் திருக்கோயில்கள்தான். தமிழ் மாத நாள்காட்டின்படி நான்காவது மாதம் ஆடி மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த விதமான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. ஆடி…
View More வியக்க வைக்கும் ஆடி வெள்ளியின் மகத்துவமும் சிறப்புகளும்!!!