தேனி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக்காக பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். குறிப்பாக சபரிமலைக்கு தேனி மாவட்டம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில்…
View More தேனி வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் ஒருவழிப்பாதை திட்டம் அமல்சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!
வாழ்நாளில் ஒரு தடவையாவது ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்று பக்தர்கள் பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாதாரண விஷயம் அல்ல. மற்ற கோவிலுக்குச் செல்வது போல எளிதில் சென்று விட முடியாது.…
View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!இங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் இந்தியா முழுவதிலுமிருந்து மண்டல பூஜை நாட்களில் லட்சக்கணக்கான…
View More இங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி “சுவாமி சாட்போட் – Swami Chatbot”
சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். சபரிமலைக்கு கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும்…
View More சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கியுள்ள பயண வழிகாட்டி “சுவாமி சாட்போட் – Swami Chatbot”ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இனி நேரா பம்பையில் போய் இறங்கலாம்.. கேரள அரசின் வாவ் அறிவிப்பு..
கார்த்திகை மாதம் துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இப்போதிருந்தே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது. உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு…
View More ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இனி நேரா பம்பையில் போய் இறங்கலாம்.. கேரள அரசின் வாவ் அறிவிப்பு..சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 21-ந் தேதி நடை…
View More சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18 வது வருடம் செல்லும் போது இருமுடியுடன் தென்னங்கன்றை எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. இது காலங்காலமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட…
View More சபரிமலைக்கு 18வது முறையாக செல்லும் சுவாமிகள் தென்னங்கன்றை எடுத்துச் செல்வது ஏன்?ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவபர் ஐயப்பன் தான். சுவாமிக்கு இருமுடிகட்டி விரதம் இருக்கும் பக்தர்களும், கன்னி சாமி என்று முதல் முதலாக செல்லக்கூடிய பக்தர்களும் சரி…அவர்கள் பாடும் பாடல்கள் நம்…
View More ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?சபரிமலையில் பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை
கார்த்திகை மாதம் 48 நாட்கள் விரதம் இருந்து ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். முதலில் வரும் 456 நாட்களில் மண்டல பூஜை நடைபெறும் இதில் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் இருந்து…
View More சபரிமலையில் பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கைஇன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்
ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது…
View More இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்