அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதவுள்ளார். மேலும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்காததற்கு காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்…
View More இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..இளையராஜா
இளையராஜா பயோபிக் போஸ்டரில் குறை!.. அடிப்படையே தெரியல.. தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
நடிகர் தனுஷ் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடிக்க உள்ள நிலையில் நேற்று அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அந்த போஸ்டர் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டர்…
View More இளையராஜா பயோபிக் போஸ்டரில் குறை!.. அடிப்படையே தெரியல.. தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!மஞ்சுமல் பாய்ஸின் அபார வெற்றிக்கு காரணம் இளையராஜாவின் பாடலும், குணா குகையும் மட்டுமல்ல…!
இளையராஜா பாட்டும், குணா குகையும் தான் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓட வைத்தது என்று சொல்லி விட முடியாது. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன என்று சொல்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். வேறு என்னவெல்லாம்…
View More மஞ்சுமல் பாய்ஸின் அபார வெற்றிக்கு காரணம் இளையராஜாவின் பாடலும், குணா குகையும் மட்டுமல்ல…!ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?
இசை அமைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் என சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். அதே நேரம் பழைய படங்களில்…
View More ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?கவுண்டமணி முதல் இளையாராஜா வரை.. விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
நடிகர் விஜயகாந்த் இன்று காலை 6:10 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். முன்னதாக அவருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தேமுதிக…
View More கவுண்டமணி முதல் இளையாராஜா வரை.. விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!இஷ்டமே இல்லாமல் இளையராஜா கொடுத்த இசை… ஆனால் சூப்பர் ஹிட் ஆனது எப்படி தெரியுமா?…
தமிழ் சினிமாவில் பல வித இசை ஜாம்பவான்கள் உண்டு. ஒரு சிலரின் இசைகள் அவர்கள் வாழ்நாட்களையும் தாண்டி அவர்களின் புகழை பாடும். அந்த வகையில் இசையால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிபோட்டவர் இசையமைப்பாளர் இளையாராஜா. இவர்…
View More இஷ்டமே இல்லாமல் இளையராஜா கொடுத்த இசை… ஆனால் சூப்பர் ஹிட் ஆனது எப்படி தெரியுமா?…மலையாளத்தில் படு தோல்வி… தமிழில் மெகா வெற்றி.. காரணமே இந்த வில்லன் நடிகர்தானாம்…!
ஒரு படத்தின் வெற்றி அந்தப்படத்தின் கதையில் தான் இருக்கிறது. அந்தக் கதையும் கூட எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பதை வைத்துத் தான் படம் வெற்றி அடைகிறது. அதற்கு தான் படத்தின் திரைக்கதை முக்கியம் என்கிறார்கள். காட்சிக்குக்…
View More மலையாளத்தில் படு தோல்வி… தமிழில் மெகா வெற்றி.. காரணமே இந்த வில்லன் நடிகர்தானாம்…!மயிலு கதாபாத்திரத்தில் மனம் கவர்ந்த ஸ்ரீதேவி.. 16 வயதினிலே படத்துல அவங்களுக்கு பதிலா நடிக்க இருந்தது யாரு தெரியுமா?..
தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களை மொத்தமாக பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் 16 வயதினிலே படத்திற்கு ஒரு முக்கிய இடம் நிச்சயம் உண்டு. பாரதிராஜா இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக…
View More மயிலு கதாபாத்திரத்தில் மனம் கவர்ந்த ஸ்ரீதேவி.. 16 வயதினிலே படத்துல அவங்களுக்கு பதிலா நடிக்க இருந்தது யாரு தெரியுமா?..இளையராஜாவிடம் அதை நான் எதிர்பார்க்கவே இல்லை!.. மிரண்டு போன பாரதிராஜா!..
ஒரு படத்திற்கு இசையமைப்பாளரின் பங்கு என்பது ஹிட் பாடல்களை கொடுப்பதைத் தாண்டி பின்னணி இசையிலும் அவரின் மிக மிக முக்கியமானது. பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ரஜினி தன்னுடைய படங்களுக்கு நடந்ததைக் கொண்டு…
View More இளையராஜாவிடம் அதை நான் எதிர்பார்க்கவே இல்லை!.. மிரண்டு போன பாரதிராஜா!..சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன இளையராஜா!
நடிகர் திலகம் சிவாஜி நடிகராக நடித்து எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு சிறப்பான படம் கவரிமான். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தில் கர்நாடகா ராக ஆலாபனைகளுடன் ஒரு பாடல் இடம்பெற்று இருந்தது.…
View More சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன இளையராஜா!1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது
1985 இசைஞானி இளையராஜா வருடம்.. அந்த வருடம் இசையமைத்த தமிழ் படங்கள் மட்டுமே 55. இதில் கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கி சாட்டை , அந்த ஒரு நிமிடம் என நான்கு கமல்…
View More 1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாதுராசாவே உன்னை விட மாட்டேன்… பாட்டில் மயங்கி படத்திற்கு சம்மதித்த நடிகை
காயத்ரி… இந்த பேரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? அவர் வேறு யாருமல்ல. அரண்மனைக்கிளி படத்துல வரும் ஒரு ஹீரோயின் தான் இந்த காயத்ரி. ராஜ்கிரண் படத்துல அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் கண்களே…
View More ராசாவே உன்னை விட மாட்டேன்… பாட்டில் மயங்கி படத்திற்கு சம்மதித்த நடிகை