தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19 அன்று தொடங்கிய தேர்வுகள் வருகிற 27.09.24 வரை நடைபெறுகிறது. அதன்பின் காலாண்டுத் தேர்வு…
View More பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறைஅன்பில் மகேஷ்
சென்னை அசோக் நகர் அரசு பள்ளி விவகாரம்.. யார் கொடுத்த தைரியம்.. கொதித்து போன ராமதாஸ்
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசுப் பள்ளிகளை மூடநம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற…
View More சென்னை அசோக் நகர் அரசு பள்ளி விவகாரம்.. யார் கொடுத்த தைரியம்.. கொதித்து போன ராமதாஸ்பள்ளியில் ஆன்மீகப் பேச்சு சர்ச்சை : எரிமலையாய் வெடித்த அன்பில் மகேஷ்.. தலைமையாசிரியை பணியிட மாற்றம்..
பள்ளிக் கல்வித் துறையில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கோபத்தின் உச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இருக்கிறார். கடந்த மாதம் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில்…
View More பள்ளியில் ஆன்மீகப் பேச்சு சர்ச்சை : எரிமலையாய் வெடித்த அன்பில் மகேஷ்.. தலைமையாசிரியை பணியிட மாற்றம்..மழலை மாணவி சொன்ன பதிலால் குபீரென சிரித்த அன்பில் மகேஷ்.. அப்படி என்ன கேட்டிருப்பாரு?
தென்காசி : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளின் தரம்,…
View More மழலை மாணவி சொன்ன பதிலால் குபீரென சிரித்த அன்பில் மகேஷ்.. அப்படி என்ன கேட்டிருப்பாரு?பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 690 பேர் கணிதத்தில் சதம், 2 பேர் மட்டுமே தமிழில் சதம்.. ஒரு பார்வை..!
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் வருகை தாமதம் காரணமாக 10.15 மணிக்கு வெளியானது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாணவர்கள் மத்தியில்…
View More பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 690 பேர் கணிதத்தில் சதம், 2 பேர் மட்டுமே தமிழில் சதம்.. ஒரு பார்வை..!