பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனையையும் சரிசெய்யும் – கருமூல சூரணம் !

Published:

பெண்களின் கருப்பையில் ஏற்படும் அனைத்து பிரச்சனையும் சரி செய்ய கருமூல சூரணம் செய்து பார்க்கலாமா.. கருப்பையில் கரு முட்டை வளர்ச்சி,மாதவிடாய் பிரச்சனை அனைத்துக்கும் இதுவே சரியான மருந்து.

தேவையான மூலப்பொருட்கள்

1.நாவல் கொட்டை – 25g
2.இலவம்பிசின் – 25g
3.அதிவிடயம் – 25g
4.கோரைக்கிழங்கு – 25g
5.அதிமதுரம் – 25g
6.மருதம்பட்டை – 25g
7.மாசிக்காய் – 25g

ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..

செய்முறை விளக்கம்

மேற்கூறிய மூலபொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி சுத்தம் செய்து நன்கு காயவைத்து கொள்ளுங்கள்

காயவைத்த ஒன்றாக அரைத்து பிறகு சலித்து வைக்கவும்

சாப்பிடும் முறை:

பெண்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு 7 நாட்கள் முன் சாப்பிட வேண்டும் மாதவிடாய் நின்ற அடுத்த 7 நாட்கள் தொடரவும்..மற்ற நாட்களில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

காலையம் இரவும் உணவுக்கு 1 மணி நேரம் முன் சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும்.

மருத்துவ நன்மைகள்

1. மாதவிடாய் குறைபாடுகள் சரியாகும்
2. அதிக உதிரபோக்கு சரியாகும்
3. வெள்ளைப்பாடுதல் சரியாகும்
4. மாதவிடாய் கால வயிற்று வலி குணமாகும்
5. கருப்பை பலம் பெற்று கரு முட்டை வளர்ச்சியடையும்…

இதனை திருமணம் ஆன பெண்கள் சாப்பிடுவதே நல்லது.

அரை கப் ரவா இருக்கா? ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!

 

மேலும் உங்களுக்காக...

Leave a Comment