ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அதை எப்படி எளிதில் திரும்ப பெறலாம் என்பதை இதில் காணலாம்.
- ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் உடனே www.tnpds.gov.in என்கிற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
- இங்குதான் நீங்கள் தொலைத்த ரேஷன் அட்டையை பற்றி பதிவு செய்ய முடியும்.
- லிங்க் ஓபன் ஆனதும் உங்கள் பயனர் ஐடியை உள்ளிட வேண்டும்.
குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து அல்வா செய்யலாமா? புதுசா இருக்கே !
- பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு OTP நம்பர் வரும்.
- அந்த நம்பரை பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.
- டிஎன்பிடிஎஸ் ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் என்பதற்கான பக்கத்தை காண்பீர்கள்.
- இதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து அதை pdf ஆக சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க வேண்டுமா? கடைப்பிடிக்கவேண்டியவைகள் என்ன என்ன தெரியுமா?
- இதை xerox எடுத்து உங்கள் ரேஷன் அட்டை உட்பட்ட பகுதிக்குள் இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்துக்கு சென்ற இந்த நகலை சமர்ப்பித்தால் உங்களுக்கு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
- இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800 425 5901 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்