தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும்? உங்களுக்கான பலன்கள் இதோ!

தமிழ்ப் புத்தாண்டு பொது பலன்கள் 2023

60 ஆண்டுகளைக் கொண்ட தமிழ் ஆண்டில் தற்போது 36வது ஆண்டான சுபகிருது வருடம் நடந்து கொண்டுள்ளது, அடுத்து 37 வது ஆண்டான சோப கிருது ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிறக்கின்றது.

சோபம் – மங்களகரம்; கிருது – செயல்; சோப கிருது என்றால் மங்களகரமான நிகழ்வுகள்/செயல்கள் நடைபெறும் ஆண்டாக இருக்கும்.

சோப கிருது பிறந்த சில தினங்களிலேயே குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது.

அக்டோபர் மாதத்தில் ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெற உள்ளது.

தமிழ் ஆண்டில் சித்திரை மாதம் துவங்கி பங்குனி மாதம் வரையில் சித்திரைத் திருவிழா, சித்திரைப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, திருவோணம், புரட்டாசி சனி, திருக் கார்த்திகை தீபம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என்பது போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

சோப கிருது என்று சொல்லப்படுகின்ற மங்களங்களை வழங்குகின்ற இந்த வருடமானது ராகு, கேது, சனி போன்ற ராஜ கிரகங்கள் என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கவுள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம் வாங்க.

கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு ராசி பலன்கள் 2023

மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

ரிஷபம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

மிதுனம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

கடகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

சிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

கன்னி தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

துலாம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

விருச்சிகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

தனுசு தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

மகரம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

கும்பம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

மீனம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.