உங்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!

Guru Peyarchi: 2024 ஆம் வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி ஆகிறார். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசியில் பயணிக்கும் குரு இந்த வருடம் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

பொதுவாக குரு எப்போதும் நல்லதையே செய்வார். கல்வியை கற்பிக்கும் குருவாக இருந்தாலும் சரி வாழ்க்கை பாடத்தை புகட்டும் குருவாக இருந்தாலும் சரி முன்னேற்றத்திற்கு அடித்தளமாக குரு எப்போதும் இருப்பார்.

அதேபோன்றுதான் ஒரு ராசிக்குள் குரு வருகிறார் என்றால் அந்த ராசியினர் கடுமையான முயற்சியின் மூலம் முன்னேற்றத்தை காண்பார்கள். அதே நேரம் குரு தான் இருக்கும் இடத்திற்கு கொடுக்கும் பலன்களை காட்டிலும் அவரது பார்வை விழும் இடத்தில் எப்போதும் நல்லது தான் நடக்கும்.

குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அதே போன்று ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தாக்கங்களையும் குருவின் பார்வை சரி செய்யும். அவ்வகையில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குருவின் பார்வை கன்னி ராசி, விருச்சிகம் ராசி மகரம் ராசியின் மீது விழுகிறது.

இதனால் இந்த மூன்று ராசியினருக்கு ஏராளமான நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. அதே போன்று இந்த ராசியினர் மட்டுமல்லாது மற்ற ராசி அன்பர்களும் வியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் சிறப்பான பலன்களை பெறலாம்.

மேலும் ஒவ்வொரு ராசியினருக்கும் இந்த குரு பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதையும் எந்த கடவுளை வழிபட்டால் துயரங்களில் இருந்து விடுபடலாம் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள்!

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள்!

மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள்!

கடகம் குரு பெயர்ச்சி பலன்கள்!

சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள்!

கன்னி குரு பெயர்ச்சி பலன்கள்!

துலாம் குரு பெயர்ச்சி பலன்கள்!

விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள்!

தனுசு குரு பெயர்ச்சி பலன்கள்!

மகரம் குரு பெயர்ச்சி பலன்கள்!

கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள்!

மீனம் குரு பெயர்ச்சி பலன்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews