விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது.
தமன் இசையமைக்கும் படத்தில் 6 பாடல்கள் உள்ளது , இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது. படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் அனைத்து மொழி இசை உரிமையையும் டி சீரிஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ தற்போழுது வெளியாகியுள்ளது.இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
தனுஷின் வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த மாஸ் அப்டேட்!
இந்நிலையில் பாடல் வெளியாகி ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் இந்த பாடலை ‘மொச்சை கொட்ட பல்லழகி’ என்ற பழைய பாடலில் ரீமிக்ஸ் போல உள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அந்த வீடியோ இதோ…
அடேய் இது நம்ம மொச்சை கொட்ட பல்லழகி ரீமிக்ஸ் version டா ????????????????????#Valimai #AK62 #Thunivu pic.twitter.com/LZCnHsfieQ
— NFA????நம்ம Focus AK????O+ (@thalathala97) November 5, 2022