சியான் விக்ரம் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காசி. இதில் சேதுவிற்கு பின் மீண்டும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். படத்தில் இவருக்கு…
View More இந்த பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு அர்த்தமா..! இளையராஜாவின் வாழ்க்கையை பாட்டிலேயே சொன்ன ‘காசி’Category: பொழுதுபோக்கு
பழம்பெரும் இயக்குனருக்கு ராஜ்கிரண் சுட்டிக்காட்டிய தவறு… சிறிய மாற்றத்தால் பெரும் வெற்றி பெற்ற பத்ரகாளி திரைப்படம்!
தனது சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரையை விட்டு விட்டுவெறும் 4.50 சம்பளத்தில் சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்தியவர் ராஜ்கிரண். சிறுவயதில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டவர் குடும்ப வறுமை காரணமாக 16 வயதிலேயே பிழைப்பு தேடி…
View More பழம்பெரும் இயக்குனருக்கு ராஜ்கிரண் சுட்டிக்காட்டிய தவறு… சிறிய மாற்றத்தால் பெரும் வெற்றி பெற்ற பத்ரகாளி திரைப்படம்!இளைய நிலா வா..? சலவை நிலா வா..? வைரமுத்துவுடன் வாக்குவாதம் செய்த ஆர்.சுந்தர்ராஜன்..
தமிழ் சினிமா உலகில் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அந்தப் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆர் சுந்தர்ராஜனின்…
View More இளைய நிலா வா..? சலவை நிலா வா..? வைரமுத்துவுடன் வாக்குவாதம் செய்த ஆர்.சுந்தர்ராஜன்..கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியில் உருவாகிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’… தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய கவுண்டமணி…
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகராவார். 1964 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன இவர் தனது தனித்துவமான நையாண்டியான நகைச்சுவையால் மக்களை கவர்ந்தார். பின்னர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணைந்து…
View More கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியில் உருவாகிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’… தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய கவுண்டமணி…இவரு பெரிய மச்சக்காரன்யா… ஹாட்ரிக் வெற்றி… வசூலில் கேரண்டி… 80களில் கலக்கிய மோகன்!
தமிழ்ப்பட உலகில் மச்சக்காரர் என்றால் நடிகர் மோகனைத் தான் சொல்ல வேண்டும். மைக் மோகன் என்றால் தான் பலருக்கும் தெரியும். இவர் நடித்த முதல் 3 படங்களும் செம ஹிட். மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே,…
View More இவரு பெரிய மச்சக்காரன்யா… ஹாட்ரிக் வெற்றி… வசூலில் கேரண்டி… 80களில் கலக்கிய மோகன்!அனுஷ்கா படத்தில் இணைந்த பிரபுதேவா?.. கேரளாவுக்கு சென்ற இடத்தில் சூப்பர் சான்ஸ்!..
தமிழ் சினிமாவில் நடன ஆசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர் பிரபுதேவா. தலைச்சிறந்த நடன கலைஞர்களே வியக்கும் அளவிற்கு தனது நடனத்தினால் புகழ் பெற்றவர். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற…
View More அனுஷ்கா படத்தில் இணைந்த பிரபுதேவா?.. கேரளாவுக்கு சென்ற இடத்தில் சூப்பர் சான்ஸ்!..அஜித்தோட அடுத்த பட கதை இதுதானா?.. மீண்டும் அந்த மேட்டரை கையில் எடுக்கும் ஆதிக்.. குட் பேட் அக்லி!..
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடம் வைத்துள்ளவர் நடிகர் அஜித். வாலி, அமர்க்களம், மங்காத்தா போன்ற பல மாஸ் படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது…
View More அஜித்தோட அடுத்த பட கதை இதுதானா?.. மீண்டும் அந்த மேட்டரை கையில் எடுக்கும் ஆதிக்.. குட் பேட் அக்லி!..பிரேமலு விமர்சனம்: மஞ்சுமெல் பாய்ஸ் படம் என்னங்க!.. மமிதா பைஜுவை பார்த்துட்டே இருக்கலாம்!..
மலையாள இயக்குனர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் பிரேமலு. அந்த படம் மலையாளத்தில் வெளியான போதே உலகம் முழுவதும்…
View More பிரேமலு விமர்சனம்: மஞ்சுமெல் பாய்ஸ் படம் என்னங்க!.. மமிதா பைஜுவை பார்த்துட்டே இருக்கலாம்!..FDFS -ல் காத்திருந்த ஷாக்.. GOOD NIGHT படத்தில் மணிகண்டனுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி அனுபவம்
வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டு ஹீரோயிசம் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களில் அடுத்த விஜய் சேதுபதியாகக் கலக்கி வருகிறார் நடிகர் மணிகண்டன். திரைக்கதை எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த மணிகண்டன் விஜய் ஆண்டனி…
View More FDFS -ல் காத்திருந்த ஷாக்.. GOOD NIGHT படத்தில் மணிகண்டனுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சி அனுபவம்பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..
இன்று சினிமாவில் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டால் அதில் தாக்குப்பிடிப்பது மிகக் கடினம். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும், மாறிய ரசிகர்களின் மனநிலையும் சினிமாவினை வேறொரு தளத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இயக்குநர்…
View More பாடலில் எழுந்த சந்தேகம்.. டியூனுக்கு வரி கிடைக்காத நிலையில் பாடலாசிரியராக மாறிய இசைஞானி..எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…
நடிகர் பப்லு பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தவர். 1990 மற்றும் 2000 களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். 1979 ஆம் ஆண்டு ‘நான் வாழவைப்பேன்’ என்ற…
View More எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!
கவிஞர்கள் எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள், காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து…
View More தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!
